பிரபாகரனுடன் முடிந்து போன புலிகளின் வரலாறு : வரலாற்றுத் தொகுப்பு

2006ம் புலிகள் யுத்தத்தைத் மணலாறில் வலிந்து தொடங்கி அதில் தோற்ற போது, இது தான் அவர்களின் கடைசி யுத்தம் என்று சொன்னவர்கள் நாங்கள். தொடர்ச்சியாக இதை சொன்னதுடன், அதை விளக்கியும் வந்தோம். இதை எப்படி எம்மால் இவ்வளவு தெளிவாக துல்லியமாக சொல்ல முடிந்தது! ஏன் உங்களால் அதை பார்க்கவும், இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் போனது! இந்த கேள்விகளுக்கு இவை பதிலளிக்கும்.

நாம் தனித்த நின்ற போதும், இதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வராத போதும், நாம் தொடர்ச்சியாக தொடர்ந்து விளக்கி வந்தோம். இதில் இருந்து மீளும் மாற்று வழிவகைகளையும் கூறி வந்தோம். இப்படி மே 16 வரை எழுதிய பல கட்டுரைகiளில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

 

நாங்கள் அன்று தொடர்ச்சியாக சொன்னது, மிகத் துல்லியமாக சரியாகவும் நடந்துள்ளது. அதை உங்கள் மீள் ஆய்வுக்காகத் தருகின்றோம்.

 

அத்துடன் மே 16 புலிகள் சரணடைந்தது எப்படி? இதன் பின்னான சதிகள் முதல் இன்று வரையான அனைத்து அரசியல் மோசடிகளையும் கூட இதில் தொகுத்துள்ளோம்.

 

2009 மே 16 முடிந்து போனதை, முன்கூட்டியே நாம் சொன்னதால், நாம் தீர்க்கதரிசிகளல்ல. நாம் சமூகத்தை ஆழமாக உள்வாங்கியதால், எம்மால் இதை தெளிவாக சொல்ல முடிந்தது. இதைப் புரிந்து கொள்ளவும், விளக்கவும் எமக்கு மார்க்சியம் உதவியது.

 

எங்கே எப்படி தவறுகள் நடந்தது என்பதையும், எவை எல்லாம் போராட்டத்தை தோற்கடித்தது என்பதையும் தெரிந்து கொள்ள இக் கட்டுரைகள் உங்களுக்கு உதவும். இக் காலகட்டத்திலும் சரி, இன்றும் சரி, இவை யாரும் இவ்வளவு துல்லியமாக அணுகியிருக்காத விடையங்கள். அன்று பலரும் புலிகளை தோற்கடிக்க முடியாத ஒன்றாகவே கருதினர். நாங்கள் புலிகளின் இறுதித் தோல்வியைச் சொல்லி, போராட அழைத்தோம். இதை இன்று தெரிந்து கொள்வதன் மூலம்தான், எதிர்காலத்தையாவது மக்களுக்காக உண்மையாக போராட முடியும்.

 

பி.இரயாகரன்

10.05.2010

  1. பேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது 
  2.  

  3. புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார்?
  4.  

  5. பாசிசப் புலி தோற்றுக் கொண்டிருக்கின்றது
  6.  

  7. புலியிசத்தை யாராலும் இனி காப்பாற்ற முடியாது.
  8.  

  9. புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?
  10.  

  11. புலித் தலைவர்கள் எப்படி, எந்த நிலையில் வைத்து கொல்லப்படுகின்றனர்!? 
  12.  

  13. மக்கள் எப்படி புலிகளை தோற்கடித்தனர் என்பது தான் புலியின் வரலாறு 
  14.  

  15. புலி பாசிசத்தின் முடிவும், பேரினவாத பாசிசத்தின் ஆக்கிரமிப்பும்
  16.  

  17. தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்
  18.  

  19. தமிழ் தேசியம் என்பது வேறு, புலித்தேசியம் என்பது வேறு
  20.  

  21. புலியின் தோல்வி தவிர்க்க முடியாதது
  22.  

  23. புலிகளின் தோல்வியை நாம் எப்படி கற்றுக் கொள்கின்றோம்?
  24.  

  25. புலிகளின் தோல்வியுடன், இனம் காணவேண்டிய பச்சோந்திகள்
  26.  

  27. வரலாற்றில் பிரபாகரன்
  28.  

  29. புலித் தலைமையைக் கொன்றவர்களும், அதை மூடிமறைப்பவர்களும்
  30.  

  31. அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?
  32.  

  33. புலிகள் பின் வாங்குகின்றனரா! புலிகள் பாரிய எதிர்தாக்குதலை நடத்தப் போகின்றார்களா!!
  34.  

  35. வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள் தான்
  36.  

  37. பேரினவாதத்தின் வெற்றியை தடுத்து நிறுத்துவது எப்படி?
  38.  

  39. தமிழீழக் கனவு வெற்றுக் கானல் நீர் தான்
  40.  

  41. புலிகள் பின்வாங்குகின்றார்களா? அல்லது தோற்கின்றார்களா?
  42.  

  43. கேலிக் கூத்தாகிய போராட்டம், துன்பவியலாக முடிகின்றது
  44.  

  45. முடிவாக என்னதான் நடக்கப் போகின்றது
  46.  

  47. வன்னி மக்களை யுத்த இலக்கில் வைத்து அழிப்பதன் மூலம், யுத்தத்தை வெல்ல முனையும் புலியின் யுத்த தந்திரம்
  48.  

  49. சீரழிந்து விட்ட விடுதலைப் போராட்டம்: எதிர்காலத்தில் தமிழ்மக்களுக்கு என்ன நடக்கும்?
  50.  

  51. தமிழீழம் என்ற கோரிக்கை அரசியல் ரீதியாகவே மரணித்துவிட்டது
  52.  

  53. வீங்கி வெம்பிப் புழுக்கின்றது
  54.  

  55. மக்களைப் பற்றிப் பேசும் துரோகத்துக்காக போராடி மரணிப்போம்
  56.  

  57. வன்னியில் என்ன நடக்கின்றது!?
  58.  

  59. ஒரு மக்கள் யுத்தத்தை புலிகளால் நடத்தவே முடியாது
  60.  

  61. மோட்டுப் புலிகளும், பினாமிகளும்
  62.  

  63. விடுதலைப்புலிகள் தவறுகளை உணர்ந்து திருந்தி விட்டார்கள்!?
  64.  

  65. திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல
  66.  

  67. மக்களைக் கொன்று குவிப்போரின் யுத்தம்
  68.  

  69. பிரச்சாரத்துக்காக தமிழ்மக்களை பலியெடுக்கும் புலியிசம்
  70.  

  71. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு துரோகம் இழைக்கும் புல்லுருவித்தனம்
  72.  

  73. உலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் முரணானவையா? புலிகளின் நலன்கள் இந்த முரண்பாட்டிலா நீடிக்கின்றது?
  74.  

  75. மனித அவலத்தை நிறுத்த, யுத்தம் நிறுத்தம் ஒரு தீர்வா!? அல்லது மக்களை வெளியேற்றுவது ஒரு தீர்வா!?
  76.  

  77. தமிழ் மக்களுக்காக, தமிழ் மக்களின் போராட்டம்
  78.  

  79. குறுகிய சுயநலமே தமிழ் தேசியமாகியது
  80.  

  81. மக்களின் அவலம், அவர்களின் தனிப்பட்ட பிரச்சனையா?
  82.  

  83. தமிழ்மக்கள் இராணுவப் பகுதிகளில் வாழ்வதையே விரும்புகின்றனரே ஏன்!?
  84.  

  85. தமிழ்த்தேசியமும் புலித்தேசியமும் ஒன்றுக்கொன்று முரணானது
  86.  

  87. இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சனையா!? அப்படியாயின் அது என்ன? அதைப் புலிகள் தீர்ப்பார்களா? எப்படி?
  88.  

  89. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்
  90.  

  91. பெரியவர்களையே தேசியத்தின் பெயரில் அடித்து உதைப்பதை எம் சமூகம் எண்ணிப் பார்த்திருக்குமா!?
  92.  

  93. அப்பாவி மக்களை கொல்லக் கோரும் போராட்டங்கள்
  94.  

  95. தமிழ் மக்களின் சொந்த தீர்வு எது?
  96.  

  97. தூங்குவதாக நடிக்கும் பாசிட்டுக்களை யாராலும் எழுப்ப முடியாது
  98.  

  99. மேற்கு நாட்டு மக்கள் கண்டுகொள்ளாத போராட்டம்
  100.  

  101. புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்!
  102.  

  103. யுத்தத்தின் பின், தமிழ்மக்கள் பேரினவாத அரசுக்கு தம் எதிர்ப்பை காட்டுவார்களா?
  104.  

  105. யாழ்குடாவை புலிகள் கைப்பற்றினால்!
  106.  

  107. அர்த்ததமற்றுப் போகும் போராட்டங்கள்
  108.  

  109. புலிகள் மூதூரில் நடத்தியது என்ன?
  110.  

  111. புலியல்லாத அரசியல் வெற்றிடமும் பாசிசம்தான்
  112.  

  113. புலியிசம் என்பது என்ன?
  114.  

  115. முடிவாக என்னதான் நடக்கப் போகின்றது
  116.  

  117. மக்களின் எதிர்பார்ப்பும், புலித் தலைவரின் அலட்சியமும்
  118.  

  119. இலங்கையை ஆளும் வர்க்கம், பாசிசத்தை ஏன் தெரிவு செய்தது
  120.  

  121. தவறை திருத்த மறுப்பதன் மூலமே, தமிழினம் மேலும் ஆழமாக அழிகின்றது
  122.  

  123. புலிகளே சொல்லுகின்றனர், செய்கின்றனர்.
  124.  

  125. தோற்ற வழியும், தோற்காத வழியும்
  126.  

  127. புலிகளின் விமானத் தாக்குதலும், அது வெளிப்படுத்தும் மலட்டு அரசியலும்
  128.  

  129. புலித் தமிழீழமும், புலியொழிப்பும், தமிழ்மக்களின் பிரச்சனையைத் தீர்க்குமா!
  130.  

  131. தமிழ் மக்களின் பாதுகாவலன் தானல்ல என்ற நிலையை உருவாக்கும் புலிகள்
  132.  

  133. புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்!
  134.  

  135. மக்கள் என்பவர்கள் யார்?
  136.  

  137. மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுப்பவர்கள் யார்?
  138.  

  139. மக்களுக்காக போராட மறுக்கும் புலியும், போராட்டத்தை வழிகாட்டத் தெரியாத தற்கொலை சமூகமும்
  140.  

  141. தமிழ் மக்களின் சொந்த தீர்வு எது?
  142.  

  143. சிங்கள பேரினவாதம் மக்களை படுகொலை செய்வதில் இருந்து மீட்க மறுத்து, அதற்கு உதவியதால் எமது ராஜினாமா
  144.  

  145. தமிழ் மக்களின் எதிரிகளோ பலர்
  146.  

  147. இன்றைய தமிழின அழிப்புக்கு எதிராக கூட, புலிகளுடன் சேர்ந்து போராட முடியாது போனது ஏன்?
  148.  

  149. மக்கள் போராட்டம் என்றால் என்ன?
  150.  

  151. புலிகளுக்கு விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்
  152.  

  153. புலியொழிப்பு அற்பவாதிகளும் நாங்களும்
  154.  

  155. சுதந்திரமாக மக்களைப் பேச விடு!
  156.  

  157. தமிழ் மக்களுக்கு எதிரான இரண்டு துரோகக் கும்பல்கள்
  158.  

  159. புலிகளின் நடத்தைகளே, அவர்களுக்கு எதிரான சர்வதேச தலையீடாக மாறுகின்றது!
  160.  

  161. உண்மையான மனித அவலத்துக்கு எதிராக யாரும் போராடவில்லை!?
  162.  

  163. புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தல் என்பது துரோகமே 
  164.  

  165. புலிகள் தம்மை சுயவிமர்சனம் செய்யாது எடுக்கும் எந்த முடிவும், தமிழ் மக்களுக்கு எதிரானதே
  166.  

  167. ஒன்றிணைந்து இனவழிப்பை நடத்தும் பேரினவாதமும், ஒன்றிணைவை தடுக்கும் புலியிசமும்
  168.  

  169. சமூகத்தில் அக்கறையுள்ளோருக்கு ஓரு வேண்டுகோள்
  170.  

  171. ஈழப் போராட்டமும், உலகத் தமிழர்களின் போராட்டமும்
  172.  

  173. நாம் புலிகளிடம் கோரிய ஜனநாயகம் போராடுவதற்கே ஒழிய, போராட்டத்தை குழிபறிப்பதற்கல்ல
  174.  

  175. நான் நாம் என்பது எதை? : மக்களுக்கான புரட்சிகர வரலாற்றை மறுத்தல், அரசியல் ரீதியான சந்தர்ப்பவாதம் 
  176.  

  177. புலிகள் அழிவும், புலியிசமாகும் இலங்கையும்
  178.  

  179. மகிந்தாவின் பாசிசத்துக்கு முண்டு கொடுக்கும் புலியிசம்
  180.  

  181. எமது இனஅழிவு அரசியலால் நாம் இழந்துபோனவையே வரலாறாகின்றது
  182.  

  183. நாம் என்ன செய்வது?
  184.  

  185. புலியைக் காப்பாற்றவும் புலியை அழிக்கவும், தமிழனை தமிழன் கொல்லுகின்றான்
  186.  

  187. நாசமாகப் போவாங்கள்! நீங்கள் எல்லாம் ஆறறிவுள்ள மனிதர்களா!?
  188.  

  189. மக்கள் தாம், தம் உயிர்வாழ்வதற்காக சுயமாக முனைவது இன்று தேசவிரோதக் குற்றம்
  190.  

  191. மக்களை விற்றுப் பிழைக்கும், புலம்பெயர் போக்கிலிகள்
  192.  

  193. மக்களை கொல்வதை ஆதரிப்பதன் மூலம், 'ஜனநாயகத்தை" மீட்கும் அரசியல்
  194.  

  195. கொல்வதை நியாயப்படுத்தியும், கொல்லப்படுவதை எதிர்க்கும் பாசிச அரசியல்
  196.  

  197. புலிகள் இன்று துரோகம் செய்தால், என்ன நடக்கும்?
  198.  

  199. ஆயிரம் ஆயிரமாக மக்களை பலியெடுக்கவும் - பலிகொடுக்கவும் தயாராகின்றனர் பாசிட்டுக்கள்
  200.  

  201. அரசுடனான ஒரு துரோகத்துக்கு வெளியில் புலிகள் நீடிக்கமுடியாது
  202.  

  203. இழப்பைக் காட்டி தப்பிப்பிழைக்கும் அரசியலும், துரோகத்தை செய்யக் கோரும் அரசியலும் 
  204.  

  205. துரோகமும் அதன் மூடுமந்திர அரசியலும்
  206.  

  207. புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெறுவார்களா?
  208.  

  209. இனவழிப்பு, இனச் சுத்திகரிப்பு, இனக் களையெடுப்புக்கு உள்ளாகும் தமிழினம்
  210.  

  211. எமது போராட்டம் தமிழ் மக்களின் எதிரிக்கு எதிரானதே ஒழிய, புலிக்கு எதிரானதல்ல
  212.  

  213. பேரினவாதம் நடத்திய இனவழிப்பு, இன்று பாரிய மனிதப் படுகொலையாகி வருகின்றது
  214.  

  215. இனவழிப்பு யுத்தமா அல்லது அரசு-புலி யுத்தமா நடக்கின்றது!?
  216.  

  217. புலம்பெயர் போராட்டங்களும், அதன் தோல்விகளும்
  218.  

  219. மக்கள் போராட்டம் என்றால் என்ன?
  220.  

  221. குண்டு வீசி கொன்றவர்கள் போக, தப்பிவந்தவர்களை சிறையில் அடைத்து வைத்திருக்க உதவி கோருகின்றது பேரினவாதம்
  222.  

  223. மாற்று அரசியலற்ற அனைவரும், பேரினவாதத்தின் பின்தான் நடை போடுகின்றனர்
  224.  

  225. தமிழினத்தையே நலமடிக்கின்றனர் பேரினவாதிகள்
  226.  

  227. பார்ப்பனிய பூனூலாகிப் போன தமிழீழம்
  228.  

  229. அரசு அல்லது புலியை நாம் ஆதரிக்கா விட்டால் 'என்ன தீர்வு" என்று எம்மிடம் கேட்பவனின் அரசியல் என்ன?
  230.  

  231. இன்று செய்யவேண்டியது என்ன?
  232.  

  233. மக்களின் அவலம் மேல், புலியின் பொய்ப் பிரச்சாரம்
  234.  

  235. செஞ்சிலுவைச் சங்கத்தின் மீட்பு முயற்சியை தடுத்து, வகைதொகையின்றி கொன்று குவிக்கும் 'மீட்பு" 'ஜனநாயகம்"
  236.  

  237. ஏன் இன்னமும் இனவழிப்பு யுத்தம் முடியவில்லை!?
  238.  

  239. விடுதலைக்கான (தமிழ் மக்களின்) மாற்றுப் பாதை என்ன?
  240.  

  241. தமிழனை ஏமாற்றி பிழைக்கும் புதுக்கதையும், புதுப் படமும் தயாராகின்றது.
  242.  

  243. புலிக்கு ஏன் இந்தக் கதி ஏற்பட்டது!?
  244.  

  245. இறுதிக் காலக்கெடுவின் பின் பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்
  246.  

  247. பாரிய இனவழிப்பின் இறுதிக்கட்டமும், புலிகளின் இறுதி கட்டமும்
  248.  

  249. முழுமையான அழிவிலிருந்து புலிகள் தப்பியிருக்க முடியாதா!?
  250.  

  251. துரோகத்தையே மூடிமறைக்கும் புதிய துரோகம்
  252.  

  253. சிங்கள இராணுவம் பெண்களை நிர்வாணப்படுத்தி குதறுவதை, மூடிமறைக்கும் புலித் தேசியம்
  254.  

  255. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்
  256.  

  257. பேரினவாத பாலியல் இழிசெயலுக்கு எதிராக எழுந்துள்ள குரல்கள்
  258.  

  259. என்ன செய்வது? இது இன்று பலரும் எழுப்பும் கேள்வி கூட
  260.  

  261. புலிகளின் தோல்விக்கான காரணமும், அரசியல் எதார்த்தமும்
  262.  

  263. சரணடைந்து மரணித்த துரோகிகளும், இறுதிவரை போராடி மடிந்த தியாகிகளும்
  264.  

  265. பிரபாகரனின் 12 வயது மகனையே சுட்டுக்கொன்ற பேரினவாத பாசிட்டுகள் - யுத்தக் குற்றம் -3
  266.  

  267. பெண்களை நிர்வாணப்படுத்தியது புலியென்று, அரச ஆதரவாக ஆய்வு செய்கின்றனர்
  268.  

  269. நாடு கடந்த தமிழீழம்: எஞ்சிய தமிழினத்தை அழிக்கமுனையும், புலத்துப் புலிகளின் புலுடாப் பிரகடனம்
  270.  

  271. 'சிங்களவன் உடன் எப்படி நாங்கள் சேர்ந்து வாழ்வது?" அவன்
  272.  

  273. தலைவர் மரணிக்கவில்லை : இது ஒருபுறம் மனநோய் மறுபுறம் தமிழனை ஏமாற்றும் மோசடி
  274.  

  275. சிங்கள மக்கள் மேலான உனது தாக்குதல்தான், தமிழன் மேலான அவர்களின் கண்காணிப்பாகியது
  276.  

  277. "சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" - விடுதலைப் புலிகள்
  278.  

  279. நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள் என்று குமுறிய பெண் - பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுடனான சிறிய உரையாடல் மேலான தொகுப்பு
  280.  

  281. மக்களை நம்புவதா!? மகிந்தாவை நம்புவதா!?
  282.  

  283. அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும்
  284.  

  285. பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள்
  286.  

  287. புலித்தலைவரின் வாரிசுகளாக தம்மைத்தாம் தக்கவைத்துக் கொள்ள முனையும் மாபியாக்கள்
  288.  

  289. எம் மக்களுக்கு நடந்த அனைத்து மனிதவிரோதங்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள், கடைந்தெடுத்த சமூக விரோதிகள்
  290.  

  291. தன் தலைவரையே காட்டிக்கொடுத்த கே.பி என்ற மாபியா, புலிகளின் புதிய தலைவராம்!
  292.  

  293. மக்களை படுகொலை செய்த பிரபாகரனுக்கு, அஞ்சலி செலுத்த முனையும் மாபியாக்கள்!
  294.  

  295. புலத்து புலி மற்றும் புலி ஆதரவாளர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் : புலத்து புலிச் சொத்துகளை, தமிழ் மக்களுக்கான பொது நிதியாக்கு!
  296.  

  297. கடந்த வரலாற்றில் அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்கள், நிகழ்காலத்துக்கு ஒருநாளும் ஒளிகொடுக்க முடியாது

Last Updated on Wednesday, 12 May 2010 22:29