தேவையானவை
பாசிப்பயறு(முழுப்பயறு) - 1 கப்பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 10 நறுக்கியதுபச்சை மிளகாய் - 4 நறுக்கியதுபூண்டு - 2 பல் நறுக்கியதுகொத்தமல்லி - 1/2 டீஸ்பூன்சீரகம் - 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை சிறிதுஎண்ணெய்செய்முறை
- பாசிப்பயறை நன்றாக வேகவைக்கவும் (குக்கரை விட சட்டியில் வைத்து வேகவைத்தால் நல்லா இருக்கும்)
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கொத்தமல்லி, சீரகம் தாளித்து வெங்காயம், பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வேகவைத்த பயறையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- பிறகு பருப்பு கடையும் மத்தில் கடையவும்.
- கடைசியில் மல்லி இலை சேர்க்கவும்.
இதுவும் கொங்கு நாடு ஸ்பெசல்.
சாதத்துடன் சாப்பிடலாம்.
பாசிப்பயறு கடைசல்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode