Fri04262024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் கருவிழித் தொற்று / விழிவெண்படலத் தொற்றுநோய் / திராக்கோமா / கண்ணிமை நோய் / இமைப்புண் / Trachoma :

கருவிழித் தொற்று / விழிவெண்படலத் தொற்றுநோய் / திராக்கோமா / கண்ணிமை நோய் / இமைப்புண் / Trachoma :

  • PDF

  • கிளைமிடியா டிராக்கொமாட்டிஸ் (Chlamydia. trachomatis) என்ற நுண்ணுயிரினால் வருவது இது
  • கண்பார்வை பறிபோக காரணமாக இருக்கும் ஒரு நோய்.
  • உங்கள் / குழந்தைகளின் கண்ணின் மேல் இமையில் இது போலிருந்தால் நீங்கள் உடனடியாக கண் மருத்துவரை அணுகவேண்டும் (இந்த ப்டம் கண் இமையை திருப்பி எடுக்கப்பட்டது

  • தமிழகத்தில் இந்த நோயின் பாதிப்பு குறைவு.
  • அடிக்கடி குளிக்காத வட இந்தியாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் இது

Add comment


Security code
Refresh