Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் வீடியோ: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!

வீடியோ: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!

  • PDF

 "அமெரிக்கா என்றால் சொர்க்கம்" என்ற நாகரீக வெகுளிகளின் மனக்கோட்டை நமது கண்முன்னால் தகர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கையில், முதலாளிகள் மட்டும் அரசாங்கத்தால் காப்பாற்றப்பட்டு கரை ஒதுங்குகின்றனர்.

கடவுளும் கைவிட்டுவிட்ட சாதாரண மக்கள், வேலை இழந்து, வீடிழந்து, வீதிக்கு விரட்டப்படுகின்றனர். உயிரை மட்டும் இழக்காத அமெரிக்க மக்கள், தப்பிப் பிழைத்து வாழ்வதற்காக கூடாரங்களுக்குள் தஞ்சமடைகின்றனர். ஆனால் இப்போதும் சில "நாகரீக வெகுளிகள்" தம்மைச் சுற்றி அப்படி எதுவும் நடக்கவில்லை என்று, மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளும் தீக்கோழி போல பாசாங்கு செய்கின்றனர்.

 

 

 


இதோ உண்மையான அமெரிக்கா! கூடாரங்களுக்குள் குடியிருக்கும் ஏழை அமெரிக்கா!! தொலைக்காட்சி கமெராக்கள் பதிவுசெய்த சலனப்படங்கள் :

 

 

Last Updated on Thursday, 23 October 2008 09:58