Thu05092024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
November 2017

Thursday, 23 November 2017

இந்தியாவிற்குத் தேவை புரட்சி தோழர் மருதையன் உரை PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 23 November 2017 13:29
ஒளிப்பேழைகள் / ம.க.இ.க

தோழர் மருதையன் உரை:

ரசியப் புரட்சி என்பது வெறுமனே ஒரு நாட்டில் ஏற்பட்ட புரட்சி அல்ல. அதன் தாக்கம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் எதிரொலித்தது. சோவியத் ரசியா என்பது மக்களுக்கான அரசாக இருந்தது. உழைக்கும் மக்கள் அரசாளும் ஒரு மக்கள் அரசாக இருந்தது. முதலாளித்துவம் தான் இறுதி சமூகம் என கொக்கரித்துக் கொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் இன்று சிஸ்டம் சரியில்லை எனப் புலம்புகிறார்கள். ரசியப் புரட்சியை இந்தியாவில் கொண்டு வரவேண்டும். 1917ஐ மீண்டும் படைப்போம்.

பாகம் 1

{youtube}llzgMJLriVk{/youtube}

பாகம் 2

{youtube}6EjeJQsXySU{/youtube}

Read more...
Last Updated ( Thursday, 23 November 2017 13:34 )

Wednesday, 22 November 2017

காலத்தை வென்ற மூலதனம்: தோழர். தியாகு உரை - தோழர் தியாகு உரையிலிருந்து PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 22 November 2017 14:24
ஒளிப்பேழைகள் / ம.க.இ.க

காலத்தை வென்ற மூலதனம்: தோழர். தியாகு உரை - பாகம் 1:  தோழர் தியாகு உரையிலிருந்து

{youtube}kWPSK7ExlQM{/youtube}

காலத்தை வென்ற மூலதனம்: தோழர். தியாகு உரை - பாகம் 2:  தோழர் தியாகு உரையிலிருந்து

{youtube}KiknQSXgZv0{/youtube}

Read more...
Last Updated ( Wednesday, 22 November 2017 14:41 )

Monday, 20 November 2017

இனவாத தீ மூட்டலுக்கு எதிராக அணிதிரள்வோம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 20 November 2017 08:45
அரசியல்_சமூகம் / சம உரிமை இயக்கம்

கடந்த சில நாட்களாக காலி மாவட்டத்தில் கிங்தொட்டயை அண்டிய பகுதிகளில் நடந்திருக்கும் அமைதியின்மை மற்றும் இனவாத- மதவாத மோதல்கள் அதிகரித்துள்ளமை சம்பந்தமாக சம உரிமை இயக்கம் என்ற வகையில் நாம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றோம். கிடைக்கும் தகவல்களுக்கமைய சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் வீடுகளும் ஏனைய சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்தோடு, உயிரழப்பொன்றும் நடந்திருக்கின்றது.

நவம்பர் 13ம்திகதி காலி மஹஹபுகல பகுதியில் நடந்த வாகன விபத்துதான்  இந்த பரிதாப நிலைக்கு முழுமுதற் காரணமாக இருந்தது. அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு சாரார் சிங்களவர்களாக இருந்ததோடு மற்றவர்கள் முஸ்லிம்களாக இருந்தனனர். வாகன விபத்தினால் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இரு சாராருக்கும் மத்தியல் மோதல் உருவாகியிருந்த நிலையில்தான் அது இனவாத மோதலாகப் பரவியது. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலை இனவாத மோதலாக பரவச் செய்வதற்கு பிரதேச அரசியல்வாதிகள் பாரதூரமான முறையில் தலையிட்டிருக்கின்றனர். அது எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் அதிகாரப் போட்டி சம்பந்தப்பட்டதாகும்.

Read more...

Friday, 17 November 2017

அறம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 17 November 2017 08:22
அரசியல்_சமூகம் / விருந்தினர்

தோழர் ஏசு சிலுவையில் அறையபடுவதற்க்காக இழுத்துச் செல்லப்படுகிறார். அந்த காட்சியை பார்த்த ஜெருசலேமின் பெண்கள் கண்ணீர் சிந்தி அழுகின்றனர். அப்பொழுது தோழர் ஏசு அவர்களை பார்த்து " நீங்கள் எனக்காக அழவேண்டாம், மாறாக உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" என்றார்.

கிறிஸ்தவ மதத்தில் இதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும் என்னை பொறுத்தவரை ஒரே அர்த்தம்தான். ஏசு பெண்களை நம்பினார். சமூகநீதிக்கு பெண்களால் மட்டுமே எந்த வித பாரபட்சமில்லாமல் தைரியமாகவும், தெளிவாகவும் போராட முடியும் என்பதுதான் அவரின் கூற்று.

Friday, 17 November 2017 07:57

பெண்களால் மட்டுமே ஆண், பெண் என்கிற பாகுபாடுகள் இல்லாமல் சமூகநீதியை எடுத்து செல்ல முடியும். ஒரு பெண்ணின் கண்ணீர் இந்த மானுடத்தை மீட்க்கும் ஆற்றல் பெற்றது. பெண் பேரன்பின் ஆதியூற்று.

Read more...
Last Updated ( Friday, 17 November 2017 08:20 )

Sunday, 12 November 2017

உலகம் நீதியற்றது.... PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 12 November 2017 06:33
அரசியல்_சமூகம் / விருந்தினர்

2ஆண்டுகளுக்கு முன் இன்று.. (தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)

மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது.

அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய்? இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. இது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?

Read more...
Last Updated ( Friday, 17 November 2017 08:31 )

Friday, 03 November 2017

ஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள். - PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 03 November 2017 21:37
அரசியல்_சமூகம் / விருந்தினர்

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நீண்ட கால விவாதத்துக்கு உட்பட்ட திராவிட – ஆரிய இனக்குழு வரலாறு, இந்திய அரசியலோடு நெருக்கமான தொடர்புடையது. இந்தோ – ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த, பிற்காலத்தில் ஆரியர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இனக்குழுக் குடியேற்றம், இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பழமையான திராவிட நாகரீகத்தை எவ்வாறு எதிர்கொண்டது என்கிற முதல்நிலை வாதத்தில் இருந்து துவங்கி, சிந்து சமவெளி நிலப்பரப்பில் பெறப்பட்ட சான்றுகளும், தரவுகளும் நீண்ட நெடிய விவாதத்தை உருவாக்கியது.

Read more...