Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
January 2013

Thursday, 31 January 2013

முன்னிலை சோசலிசக் கட்சி தொடர்பான சந்தேகங்களின் பின்னான அரசியல் எது? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 31 January 2013 23:20
பி.இரயாகரன் - சமர் / 2013

இந்த அரசியல் தமிழ் தேசியமே ஒழிய சர்வதேசியம் அல்ல. வர்க்க அரசியலை முன்னிறுத்துகின்றபோது, அது கோட்பாடு மற்றும் செயல்தந்திரம் மீதான அரசியல் விமர்சனமாக வெளிப்படும். தேசியத்தை உயர்த்தும் போது அது தமிழினம் சார்ந்த சந்தேகமாக அவநம்பிக்கையாக வெளிப்படும்.

மார்க்சிய சொற்தொடர்கள் மூலம் தம்மை மூடிமறைத்த தமிழ்தேசியவாதிகளை இனம் காட்டுவது, பாட்டாளி வர்க்கக் கட்சியான முன்னிலை சோசலிசக் கட்சியுடனான அதன் பொது அணுகுமுறை தான். முன்னிலை சோசலிச கட்சி வர்க்கக் கட்சியாக இருப்பதால், அதன் பொது வேலைத்திட்டத்தின் ஊடாகவே இனப்பிரச்சனை பற்றிய அதன் அணுகுமுறையை பாட்டாளி வர்க்க சக்திகள் இனம்காண முற்படும்போது, தேசியவாதிகள் இனப்பிரச்சனை ஊடாகவே அக் கட்சியை அணுக முற்படுகின்றனர். இந்த வகையில் சர்வதேசியம், தேசியம் இரு வேறு அணுகுமுறைகளை கொண்டு தம்மை வெளிப்படுத்துகின்றனர்.

Read more...
Last Updated ( Thursday, 31 January 2013 23:30 )

லண்டனில் எதிர்வரும் ஞாயிறு சமவுரிமைக்கான பொதுக் கூட்டம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 31 January 2013 11:36
அரசியல்_சமூகம் / விருந்தினர்

புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்

லண்டன்: Chalkhill Community Center, 113 Chalkhill Road, Wembley, Middlesex HA9 9FX என்னும் முகவரியில் 03.02.2013 ஞாயிறு மாலை 3.00 மணிக்கு நடைபெறும்

சுவிஸ் - இங்கிலாந்து - பிரான்ஸ் - நோர்வே - டென்மார்க் - இத்தாலி - கனடா நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்

இலங்கையில் இன ஒடுக்குமுறையாளருக்கு எதிராக இனவாதிகளுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைந்து போராடக்கோரும் ஒரு அமைப்பு பற்றி….

Read more...
Last Updated ( Thursday, 31 January 2013 11:37 )


Wednesday, 30 January 2013

இலண்டன் தமிழ்வானொலியில் 29.01.2013 அன்று நடத்தப்பட்ட சமவுரிமை இயக்கம் அறிமுகமும் கலந்துரையாடலும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 30 January 2013 13:29
ஒலி/ஒளிப்பேழைகள் / சொற்பொழிவுகள்-இலங்கை(ஒலி)

FIRSTAUDIO.NET இணைய வானொலியில், காற்றலையின் அனுமதியோடு, "சம உரிமை இயக்கம்" பற்றிய அறிமுகமும் அதன் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும்.  இந்நிகழ்வில் புதிய திசைகள் பாலன் அவர்கள் ஜரோப்பிய சமவுரிமை இயக்க உறுப்பினர்களுடன், இலங்கையிலிருந்து தோழர் பழ.ரிச்சார்ட் (இணை ஏற்பாட்டாளர், சமஉரிமை இயக்கம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை ஒலி வடிவில் கேட்க

Read more...
Last Updated ( Wednesday, 30 January 2013 13:59 )


Monday, 28 January 2013

சிங்கள தமிழ் மொழி பேசும் தரப்புகள் கலந்து கொண்ட சமவுரிமைக்கான சுவிஸ் கூட்டம் பற்றி PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 28 January 2013 10:41
பி.இரயாகரன் - சமர் / 2013

40 க்கு மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட இக் கூட்டம், இனவொடுக்குமுறைக்கும், இனவாதத்துக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணரும் வண்ணம் உணர்வூட்டக் கூடியதாக அமைந்து இருந்தது. பெரும்பான்மையானவர்கள் இதன் அவசியத்தை உணர்ந்ததுடன், தங்களாலான பங்களிப்பை வழங்கவும் உறுதியேற்றனர். கேள்வி பதில்களும், கூட்டத்தை அடுத்து தனிப்பட்ட உரையாடல்கள் இதை வளர்த்தெடுக்கும் வண்ணம் ஆரோக்கியமானதாக இருந்தது. யாராலும் மறுக்க முடியாத, யாராலும் நிராகரிக்க முடியாத, சமவுரிமைக்கான அவசியத்தை முன்னோக்காகக் கொண்டு நடக்க கூட்டம் வழிகாட்டியது.

இந்த வகையில் சமவுரிமை இயக்கம் பற்றி முன்வைக்கப்பட்டவற்றில் முக்கியமானது

Read more...
Last Updated ( Monday, 28 January 2013 10:50 )


Sunday, 27 January 2013

லண்டன் வானொலியில் சமவுரிமை இயக்கம் அறிமுகமும் கலந்துரையாடலும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 27 January 2013 11:18
சமகால நிகழ்வுகள் / இன்றைய பக்கங்கள்

FIRSTAUDIO.NET இணைய வானொலியில், காற்றலையின் அனுமதியோடு, "சம உரிமை இயக்கம்" பற்றிய அறிமுகமும்  அதன் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும் நிகழவுள்ளது. புதிய திசைகள்  பாலன் அவர்கள் இந்த சந்திப்பை நடத்தவுள்ளார்.

இந்நிகழ்வில் ஜரோப்பிய சமவுரிமை இயக்க உறுப்பினர்களுடன், இலங்கையிலிருந்து தோழர் பழ.ரிச்சார்ட் (இணை ஏற்ப்பாட்டாளர், சமஉரிமை இயக்கம்) மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

Read more...
Last Updated ( Sunday, 27 January 2013 16:55 )


Friday, 25 January 2013

மொழியும், உத்தியும், பிரச்சாரமும் சமூக மாற்றத்தைக் கொண்டு வருமா!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 25 January 2013 13:17
பி.இரயாகரன் - சமர் / 2013

கருத்துகளை உற்பத்தி செய்வதன் மூலம், அதை மக்களிடம் கொண்டு செல்லும் சரியான உத்திகள் மூலம், புரட்சி செய்ய முடியும் என்று நம்புகின்ற அரசியல் போக்கு தவறானது. மக்களுக்கு புரியும் மொழியில் பிரச்சாரத்தை செய்யாமை தான், புரட்சி நடைபெறாமைக்கான காரணம் என்று அரசியலைப் புரிந்துகொள்வது தவறானது. இதற்கான மொழியும், உத்தியும், பிரச்சாரமும் தான் குறைபாடு என்று கருதும் அரசியல் போக்குத் தவறானது.

மார்க்ஸ் அறிவியல்பூர்வமான தத்துவஞானத்தையும், அமைப்பையும் மறுத்து வில்ஹெம் வியட்லிங் செயற்பட்ட போது கூறியது இங்கு பொருந்தும். "இந்த போதனை ஒரு கற்பனைத் தீர்க்கதரிசியையும் - வாய் பிளந்து நிற்கும் கழுதைகளையுமே உருவாக்குகிறது" என்றார். இது புரட்சியை உருவாக்காது.

Read more...
Last Updated ( Friday, 25 January 2013 13:20 )


Thursday, 24 January 2013

சமூகவிரோத குற்றவாளிகள் தமக்கு ஏற்ப செய்யும் சட்டத் திருத்தங்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 24 January 2013 21:23
பி.இரயாகரன் - சமர் / 2013

சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து, வாக்குப் போட்டு இதைச் சட்டமாக்கும் கும்பலே குற்றக் கும்பல்;. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துக்குவிப்புத் தொடங்கி பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள். இவர்களில் பலர் மாபியாக்களாக செயற்படுவது தொடங்கி பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள். இதற்கு பற்பல முகங்கள் உண்டு. இவர்கள் தான் சட்டத்தை உருவாக்குகின்றனர். இந்த சட்டத்தை கையில் எடுத்து, அதை அமுல்படுத்தும் பொலிஸ் நிலையங்களை கண்டு அஞ்சுமளவுக்கு அவையோ வதைமுகாம்களாக இருக்கின்றது. இது இலங்கை மக்கள் அனைவருக்கும் அனுபவரீதியாக தெரிந்த ஒரு பொது உண்மையும் கூட.

Read more...
Last Updated ( Thursday, 24 January 2013 21:27 )

சுவிஸ் : புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 24 January 2013 05:45
அரசியல்_சமூகம் / விருந்தினர்

சுவிஸ் - இங்கிலாந்து - பிரான்ஸ் - நோர்வே - டென்மார்க் - இத்தாலி - கனடா நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்

இலங்கையில் இன ஒடுக்குமுறையாளருக்கு எதிராக இனவாதிகளுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைந்து போராடக்கோரும் ஒரு அமைப்பு பற்றி….

Read more...
Last Updated ( Thursday, 24 January 2013 05:48 )


Tuesday, 22 January 2013

செல்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 22 January 2013 11:37
புதிய கலாச்சாரம் / 2013

சம்பவம்  1

சேகர் கல்லூரி இறுதியாண்டில் படிக்கும் மாணவன். சுமதி நடுத்தர வயதை எட்டிய திருமணமானவர் இரண்டு பிள்ளைகளின் தாய். இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரின் குடும்பத்தாரும் நட்பாகப் பழகக் கூடியவர்கள். சுமதியின் செல்பேசி எண் தற்செயலாக சேகருக்குக் கிடைக்கிறது.

Read more...
Last Updated ( Tuesday, 22 January 2013 11:43 )


Saturday, 19 January 2013

ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான யுத்தத்தில் பிராஞ்சு ஏகாதிபத்தியம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 19 January 2013 23:41
பி.இரயாகரன் - சமர் / 2013

மக்கள் விரோத மாலிய இராணுவ ஆட்சியின் துணையுடன், ஒரு தலைப்பட்சமான ஆக்கிரமிப்பு யுத்தத்தில் பிரஞ்சு ஏகாதிபத்தியம் இறங்கியிருக்கின்றது. தன் நவகாலனியை தக்க வைக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் தான் பிராஞ்சு ஏகாதிபத்தியம் வலிந்து ஈடுபடுகின்றது. ஒருபுறம் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள, நவகாலனிகளை தக்கவைக்கும் போராட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஆக்கரமிப்பு யுத்தங்களாக மாறி இருக்கின்றது. லிபியா, சிரியா,… தொடங்கி மாலி வரை நடப்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடி யுத்தம்தான்.

Read more...
Last Updated ( Saturday, 19 January 2013 23:45 )

Page 1 of 3