Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
March 2010

Wednesday, 31 March 2010

அழுகின்ற குழந்தையே! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 31 March 2010 17:11
அரசியல்_சமூகம் / கலகம்

அழுது கொண்டிருக்கிறாயா
அழு நன்றாக அழு
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
ஆனால் நிறுத்திவிடாதே

Read more...
Last Updated ( Wednesday, 31 March 2010 17:15 )

எனது வீடு எரிக்கப்பட்டதையே திரித்து, அதைக்கொண்டு அவதூறு செய்த இனியொரு அசோக் (எதிர்புரட்சி அரசியல் பாகம் 17) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 31 March 2010 07:35
பி.இரயாகரன் - சமர் / 2010

குற்றச்சாட்டு 12

"இராயாகரன் அவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள் அவர் முதலில் மக்ச்சியத்தின் அடிப்படையை கற்கவேண்டும். அதன் பின் ஈழப்போராட்டதின் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும்."

Read more...
Last Updated ( Wednesday, 31 March 2010 07:43 )

கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 31 March 2010 06:19
அரசியல்_சமூகம் / ஐயர்

பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பிரபாகரனுக்குத் தெரிவிக்க உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்கின்றனர். எம் அனைவருக்குமே பிரபாகரன் இது குறித்து மகிழ்ச்சியடைவார் என்பது தெரியும்.

 

Read more...
Last Updated ( Wednesday, 31 March 2010 06:23 )


Tuesday, 30 March 2010

பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சி.பி.ஜ PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 30 March 2010 19:11
புதிய ஜனநாயகம் / 2010

கொலை, பாலியல் வன்புணரச்சி போன்ற கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் போலீசுக்காரனைத் தண்டிப்பதற்கு நீண்ட நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்பது இன்று  ருச்சிகா வழக்கு பிரபலமான பிறகு  மெத்தப் படித்த அறிவுஜீவிகளுக்கும் புரிந்திருக்கும். அப்படிப்பட்ட போலீசுக்காரனோ, இராணுவச்சிப்பாயோ தீவிரவாதிகளை எதிர்த்துப் "போராடும்' அதிரடிப் படைப் பிரிவைச் சேர்ந்தவனாக இருந்துவிட்டால், அவனது கிரிமினல் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் கேள்விக்கு இடமில்லாதது ஆகிவிடும்.

 

Read more...
Last Updated ( Tuesday, 30 March 2010 19:12 )


Monday, 29 March 2010

பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 29 March 2010 07:46
பி.இரயாகரன் - சமர் / 2010

யாழ் தெல்லிப்பழையில் வைத்து 28.4.1987 மாலை 6.30 மணியளவில் புலிகளால் நான் உரிமை கோரப்படாத ஒரு நிலையில் கடத்தப்பட்டேன். வெளி உலகின் முன்போ, நான் காணாமல் போனேன். இப்படி இனம் தெரியாத நபர்களால், இரகசியமாக, மம்மல் இருட்டில் வைத்து கடத்தப்பட்டேன். பின்புறம் கைகள் கட்டப்பட்டு, கண்கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக்கப்பட்டேன். இதன் பின் இருண்ட அழுக்கடைந்த புலி வதைமுகாமில் இருந்து, 16.7.1987  மாலை 6.30 மணியளவில் நான் தப்பிச் சென்றேன். இதன் பின்பாக 14 ஆண்டுகள் கடந்த ஒரு நிலையில் தான், 1.5.2001 இல் இதை எழுதத் தொடங்கினேன். இதை வரைவாகத் தொகுக்க பல்வேறு தொடர் எழுத்து வேலைகள் ஊடாக இரண்டு வருடம் சென்றது.

  Read more...

Last Updated ( Tuesday, 30 March 2010 06:29 )

நாங்கள் அவதூறு செய்தோம் என்கின்றார் அசோக், சரி எந்த அரசியலை - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 16) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 29 March 2010 07:15
பி.இரயாகரன் - சமர் / 2010

குற்றச்சாட்டு 9

 

"இராயாகரனைப் பொறுத்தவரை பிரான்சில் எவர் நடத்தும் எச் சந்திப்புக்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் கூட்டங்களுக்கும் இராயாகரனை யாரும் அழைப்பதில்லை. இராயாகரனின் மொட்டைத்தனமான வதந்தி பரப்பும் சேறடிக்கும் தனிநபர் தாக்குதல்களே இதற்குக் காரணம்." என்கின்றார் அசோக்.

Read more...
Last Updated ( Monday, 29 March 2010 07:16 )

பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை - இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 17 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 29 March 2010 05:58
அரசியல்_சமூகம் / செங்கொடியின் சிறகுகள்

குரான் ஒரு இறை வேதம் தான் என்பதற்கு திட ஆதாரமாக மதவாதிகள் காட்டும் ஆதாரம் ஒன்றிருக்கிறது. இஸ்லாமிய இலக்கியங்களில் கரைகண்ட மதப்பரப்புரையாளர்கள் என்றில்லை வாசிப்புப் பழக்கம் ஏதுமற்ற ஒரு சாதாரண முஸ்லிமும் விதந்து போற்றும் ஒன்று பிர் அவ்னின் உடல். குரானில் கதை ஒன்று இடம்பெற்றிருக்கிறது.

Read more...
Last Updated ( Monday, 29 March 2010 06:02 )


Sunday, 28 March 2010

அம்மன் கோயில் அய்யாமுத்து - "மேதகு மருதையன் என்று கூப்பட்டால் எப்படி இருக்கும்!?" : பகுதி - 1 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 28 March 2010 18:49
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

அய்யாமுத்து ஒரு தமிழன்.  ஆகவே தமிழர்களின் தமிழ் பண்பாடுகளை ஒழுங்காகப் பின்பற்றிக் கொண்டு வந்தான்.

அவையாவன

1.    கோயிலிற்குப் போதல்

Read more...
Last Updated ( Sunday, 28 March 2010 19:11 )

இனவழிப்பிலான இந்தத் தேர்தலில், (திருகோணமலை) மக்கள் என்ன செய்ய முடியும்!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 28 March 2010 10:05
பி.இரயாகரன் - சமர் / 2010

பதிலாக தமிழினவாதிகளுக்கு வாக்கு போடுவதா!? அப்படியல்லாத ஓருவருக்கு வாக்கு போடுவதா!? அப்படி இல்லையென்றால், என்னதான் செய்வது!?

 

ஒரளவுக்கு அரசியல் ரீதியாக முன்னேறிய பிரிவினரிடம், அதன் ஊசாட்ட பிரிவினரிடம் இருந்து இந்தக் கேள்வி எழுகின்றது.

Read more...
Last Updated ( Sunday, 28 March 2010 10:09 )


Saturday, 27 March 2010

ஒபாமா: கழுதையின் மூக்கு வெளுத்தது! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 27 March 2010 16:15
புதிய ஜனநாயகம் / 2010

அமெரிக்காவின் அமைதிப் புறா, பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்காவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் கடைத்தேற்ற வந்த "மாற்றத்தின்நாயகன்" , என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாரக் ஒபாமா, அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஓராண்டு முடிந்து விட்டது. அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட போதும், தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்றபோதும் அமெரிக்க ஊடகங்கள் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடின.

Read more...
Last Updated ( Tuesday, 30 March 2010 06:17 )

Page 1 of 11