Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
July 2009

Thursday, 09 July 2009

இனவழிப்பு யுத்தத்தில் 350 மக்கள் தான் இறந்தனராம்;! அரசு பாசிசம் மூலம் கூறுகின்றது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 09 July 2009 08:09
பி.இரயாகரன் - சமர் / 2009

அரச பாசிசம், தன் வதைமுகாமில் உள்ள மருத்துவர்களைக் கொண்டு இப்படி அறிவிக்கின்றது. தன் போர்க்குற்றத்திலான உண்மைகளை எல்லாம், இப்படி தன் பாசிச வழயில் பொய்யாக்க முனைகின்றது. அறிவு நாணயம் எதுவுமற்ற வகையில், தங்கள் இரும்புப்பிடிகொண்ட உருட்டல் மிரட்டல்கள் மூலம், உலகத்தையே தலைகீழாக்கி காட்ட முனைகின்றனர் பாசிட்டுகள்.

Read more...
Last Updated ( Thursday, 09 July 2009 12:28 )

முதலாளியத்தின் பரப்புரையும்,வன்முறைசார் கருத்தியலும் PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 09 July 2009 05:51
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

முதற்புள்ளி: ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்த இடத்தைக் குதறியபடி அழித்தவிடத்தில் அதுவே உயிர்ப்புக்கான இன்னொரு புள்ளியாகும், மனதினது இன்னொரு பதிலும் வந்ததில் மேலும் தொடரக்கூடிய இந்த விவாதத்தில் புள்ளிகளின் தோற்றத்தில் துளியளவும் ஆர்வமின்றி-கருத்தின்மீதான கவனத்தைக் குவிப்பதில் ஆர்வங்கொள்ளும் நிலையில்-மையப்படுத்தப்பட்ட எமது போராட்டச் சூழலின்பாலான எங்கள் எண்ணங்களின்மீதான ஒத்தோடல்-எதிர்த்தோடல்கள் சம்பந்தமான குறிப்பைத் தருவதென்பதால் நேர்கோட்டு விளக்கங்கொள்ளும் எவரையும் தள்ளிவைத்துவிட்டு இனிமேலும் தொடரலாம்.

Read more...
Last Updated ( Thursday, 09 July 2009 05:55 )


Tuesday, 07 July 2009

இலக்கியச்சந்திப்புக்காரர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் அவை... PDF Print Write e-mail
Written by admin2
Tuesday, 07 July 2009 18:27
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இலக்கியச்"சந்திப்புக்காரர்கள்" மற்றும் "சிந்தனையாளர்களின் அவை" ஒன்றிற்கான கருவூலப்பத்திரம் போதிப்பவர்களும்.
 
ஒருவகை உடைப்பினது இயங்கு தளம் தமிழரைச் சொல்லி-சிறு குறிப்பு.

Read more...
Last Updated ( Tuesday, 07 July 2009 18:39 )

நோர்வே இலக்கிய சந்திப்பில், பாசிச முகமெடுத்தாடிய மகிந்தா PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 07 July 2009 11:25
பி.இரயாகரன் - சமர் / 2009

புலத்து இலக்கியச்சந்திப்பு இம்முறை மகிந்தா அரசின் "ஜனநாயகத்" தூண்களின் துணையுடன், அதன் பாசிசப் பல்லவியுடன் தான் அரங்கேறியது. "ஜனநாயகத்தை" புலிப் பாசிசத்திடம் இருந்து மீட்டதாக கூறும் கூட்டத்தின் கும்மியடிப்புடன் தான், இம்முறை இலக்கியச் சந்திப்பு என்னும் "ஜனநாயகம்" புழுத்தது. மக்களின் ஜனநாயகத்தை மறுக்கும் "ஜனநாயக பேர்வழிகள்", ஜனநாயகத்தின் பெயரில் சந்தித்துக்கொண்டனர். இவர்கள் தமக்கு மட்டும் "ஜனநாயகத்தைக்" கோரி, அதன் மூலம் மக்கள் ஜனநாயகத்தையே மறுத்தவர்கள்.

Read more...
Last Updated ( Tuesday, 07 July 2009 18:42 )


Sunday, 05 July 2009

ஆதவன் தீட்சண்யா என்ற ஒரு மானுடவிரோதி, அதை புலியின் பெயரால் நியாயப்படுத்துகின்றான் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 05 July 2009 14:33
பி.இரயாகரன் - சமர் / 2009

இடதுசாரியம், முற்போக்கு, மார்க்சியம் பேசியபடி மானுட விரோதியாக உள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கும், தமிழ் தேசியத்தின் பெயரில் புலியிசம் பேசும் தமிழ்நதிக்கும் இடையில், பல மானிடம் சார்ந்த விடையங்கள் கொச்சைப்படுத்தப் படுகின்றது. இவை இந்திய எழுத்தாளர் தளத்தில், இவை மலினப்படுகின்றது.

Read more...
Last Updated ( Sunday, 05 July 2009 15:11 )


Saturday, 04 July 2009

சிங்களப் பேரினவாத நாசி முகாமில் என்ன நடக்கின்றது!? வன்னி மண்ணுக்கு என்ன நடக்கப் போகின்றது!? – நாசி முகாமில் வாழும் முதியவருடனான உரையாடலையும் உள்ளடக்கிய ஒரு பார்வை PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 04 July 2009 13:24
பி.இரயாகரன் - சமர் / 2009

வன்னி நிலம், வன்னி நீர், வன்னி மக்கள் என்று அனைத்தையும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பேரினவாத அரசு விற்று வருகின்றது. வன்னியின் "அபிவிருத்தி", "வடக்கின் வசந்தம்" என்ற பெயரில, இவை அரங்கேறுகின்றது. மக்களின் சுதந்திரமான வாழ்வு, சுதந்திரமான உழைப்பு, சுதந்திரமான நடமாட்டம் என அனைத்தும், இனவாதிகளுடன் சேர்ந்து மண்ணை ஆக்கிரமிக்கும் பன்நாட்டு நிறுவனங்களால் "அபிவிருத்தி" என்ற பெயரில் பறிக்கும் கூட்டுச்சதி இங்கு அரங்கேறுகின்றது.

Read more...
Last Updated ( Saturday, 04 July 2009 13:27 )

முற்றிலும் இலவசமாக (animation) அசையும் வீடியோக்களை உருவாக்க PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 04 July 2009 12:42
அறிவுக் களஞ்சியம் / கம்யூட்டர்


முற்றிலும் இலவசமாக (animation) அசையும் வீடியோக்களை 
மிகவும் இலகுவாக நீங்களே உருவாக்கிக்கொள்ளலாம் 



Read more...


Friday, 03 July 2009

அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 03 July 2009 08:52
பி.இரயாகரன் - சமர் / 2009

எத்தனையோ மக்களை அனாதையாகக் கொன்றவர்கள் புலிகள். ஆனால் தன் தலைவரை அதே மாதிரி கொன்று போட்டுள்ள போது எதுவும் நடவாத மாதிரி நடிக்கின்றனர். பிரபாகரனின் உடலை தங்கள் தலைவரின் உடலல்ல என்று கூறி, மீண்டும் அவரை அனாதையாகவே தூக்கியெறிந்தனர். இப்படி அனாதையாக மடிந்த பிரபாகரனுக்கு, இன்று யாரும் அஞ்சலி கூட செலுத்த முன்வரவில்லை. 

Read more...
Last Updated ( Wednesday, 25 November 2009 16:14 )


Thursday, 02 July 2009

மைக்கல் ஜாக்சன் என்ற அமெரிக்கத் தொழுநோயை, ஏகாதிபத்திய அமெரிக்கா உலகுக்கும் ஏற்றுமதியாக்கியது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 02 July 2009 07:44
பி.இரயாகரன் - சமர் / 2009

உடல் அசைவை, உடலின் மொழியாக்கியவன் மைக்கேல் ஜாக்சன். இந்த திறமையை கடைவிரித்து, நுகர்வாக விற்றது அமெரிக்கா ஏகாதிபத்தியம். அவனின் வேகமான அசைவை, மாறி வந்த உலக ஒழுங்குக்கு ஏற்ப அமெரிக்கா வடித்தெடுத்தது. இப்படி மைக்கேல் ஜாக்சன் அமெரிக்காவின் கதாநாயகனானான். இதனால் பணத்தில் மிதக்கத் தொடங்கியவன், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் துணையுடன் உலகப் புகழ் பெற்றான்.

Read more...
Last Updated ( Thursday, 02 July 2009 07:46 )

துரோகத்தை முறியடிக்க வேண்டுமானால்... PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 02 July 2009 05:19
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

புலியினது சதி அரசியல் வரலாற்றில் மீளவுஞ் சதியே தொடர்கதை.புலிகளது தவறான போராட்டத்தால்-அந்நிய அடியாட்படைச் சேவகத்தால்,வரலாற்றில் தமிழ்பேசும் மக்கள் காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்.

Read more...
Last Updated ( Saturday, 11 July 2009 00:30 )

Page 4 of 12