Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
July 2009

Wednesday, 15 July 2009

எது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்? சொன்னது: புதுவையா இல்லைப் புலிகளது வேறு கவிஞரா? PDF Print Write e-mail
Written by admin2
Wednesday, 15 July 2009 12:39
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

//யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டுப் புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக வெளியான செய்தியால் மகிழ்ச்சியுற்றதாகத் தெரிகிறது. அந்தளவுக்குப் புலிகள் மக்களை மிக மோசமாக நடத்தியுள்ளனர். Read more...

Last Updated ( Wednesday, 15 July 2009 12:44 )


Tuesday, 14 July 2009

உண்மைகளின் முன்னே... புதுவையாரும்,புலிகளும் பிரபாகரனைச் சொல்லிப் புனையும் புதிசு...  PDF Print Write e-mail
Written by admin2
Tuesday, 14 July 2009 17:38
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"நம்மிடம் எந்த நம்பிக்கைகளும் கைவசமில்லை. நாம் வாழ்வு மறுக்கப் பட்ட சூழலுக்கு மறுப்பும்,நமது குடியிருப்புகளை இராணுவ உயர் பாதுகாப்பாக்கிய யுத்தத்தையும்- இலட்சக்கணக்கான மனித அழிவையும் வெறுக்கிறோம்.இதனால் பாதிப்புக்குள்ளானது மட்டுமல்ல வேரோடுபிடுங்கியெறியப் பட்ட உயிர் வாழ்வின் விழுமியங்களை மீட்பதற்கு யுத்தம் குறுக்கே நிற்பதால் அதை உடலில் உயிருள்ளவரை எதிர்ப்போம்.

Read more...
Last Updated ( Tuesday, 14 July 2009 17:41 )

பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! PDF Print Write e-mail
Written by admin2
Tuesday, 14 July 2009 15:23
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்: 


பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! 

' மூலதனத்தின் கருப்பையில் சமாதனம் கருக்கொள்வதென்பது 
மொட்டைத் தலைக்கும் 
முழங்காலுக்கும் முடிச்சிடுவதாகும்.'

Read more...
Last Updated ( Tuesday, 14 July 2009 15:29 )


Monday, 13 July 2009

சிங்களப் பேரினவாத பாசிசம், இலங்கையில் இராணுவ ஆட்சியை நிறுவ முனைகின்றது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 13 July 2009 19:43
பி.இரயாகரன் - சமர் / 2009

பெயரளவிலான பாராளுமன்ற ஜனநாயகம் தான் இலங்கையில் நிலவுகின்றது அது தன் சட்டம் நீதி என அனைத்தையும், பொதுமக்களுக்கு மறுதலிக்கின்றது. மகிந்தா தலைமையிலான ஒரு கொலைகாரக் கும்பலின் பாசிச படுகொலை ஆட்சியை, சமூகத்தின் ஒரு பொது ஒழுங்காக நாட்டில் நிறுவி வருகின்றது.

Read more...
Last Updated ( Tuesday, 14 July 2009 06:42 )


Sunday, 12 July 2009

பெய்த மழையில் பேயின் எச்சம் PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 12 July 2009 18:07
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

காலம்.
 
எரித்தலில் விரிந்த கொடும் யுகத்தோடு
பங்கு பிரித்த பகற் பொழுதொன்றில்
பிசாசுக்குப் பிரித்துவிட்ட உடலம்
பொய் உரைத்துத் துப்பிய எச்சில்
Read more...

Last Updated ( Sunday, 12 July 2009 18:10 )

பாசிட் ராஜபக்சவின் மகன் நாமல் தமிழ் நாசி முகாமில் தாக்கப்பட்டதாக வெளியிட்ட படம் போலியானது(புதிய படம் இணைப்பு) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 12 July 2009 11:50
பி.இரயாகரன் - சமர் / 2009

இதுவோ புலத்து புலிப்பினாமிகளின் சித்து விளையாட்டு. அரசியல் வறுமையின் வக்கிரம். பாதிக்கப்பட்ட மக்களை வைத்தே, தங்கள் குறுகிய சுயநலனை அடையமுனைகின்றனர்.

Read more...
Last Updated ( Monday, 13 July 2009 07:30 )


Saturday, 11 July 2009

பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 11 July 2009 22:04
பி.இரயாகரன் - சமர் / 2009

மனிதப் படுகொலைகள் தான், சிங்களப் பேரினவாதத்தின் மொழி. பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்தும், பின் ரி-56 துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாக லங்கா இணையம் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் வெளியிட்டுள்ளது.

Read more...
Last Updated ( Tuesday, 19 February 2013 06:27 )


Friday, 10 July 2009

புலித்தலைவரின் வாரிசுகளாக தம்மைத்தாம் தக்கவைத்துக் கொள்ள முனையும் மாபியாக்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 10 July 2009 14:39
சமகால நிகழ்வுகள் / சிறப்பு கட்டுரைகள்

தலைவர் உயிருடனில்லை என்று கூறும் நாடு கடந்த தமிழீழக்காரரும், தலைவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக கூறுவோரும், எதற்காக தமக்குள் முரண்படுகின்றனர்? மக்களுக்காகவா! அல்லது தம் சுயநலனுக்காகவா? மக்களுக்காக எனின், எப்படி?

Read more...
Last Updated ( Friday, 10 July 2009 16:14 )

புலித்தலைவரின் வாரிசுகளாக தம்மைத்தாம் தக்கவைத்துக் கொள்ள முனையும் மாபியாக்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 10 July 2009 14:39
பி.இரயாகரன் - சமர் / 2009

தலைவர் உயிருடனில்லை என்று கூறும் நாடு கடந்த தமிழீழக்காரரும், தலைவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக கூறுவோரும், எதற்காக தமக்குள் முரண்படுகின்றனர்? மக்களுக்காகவா! அல்லது தம் சுயநலனுக்காகவா? மக்களுக்காக எனின், எப்படி?

Read more...
Last Updated ( Friday, 10 July 2009 16:14 )


Thursday, 09 July 2009

இலங்கையின் பெயரளவிலான ஜனநாயகத்தை... வன்னி மருத்துவர்களை நொந்து இலாபமென்ன? PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 09 July 2009 12:24
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இலங்கை அரசினது சமீபகாலமான போர் நடாத்தையில்,அவ்வரசானது மேலும் பற்பல மனிதவிரோதத்தன்மையிலான பாதையில் அரசின் தார்மீகக் கடமைகளை நகர்த்திகிறது.

Read more...
Last Updated ( Saturday, 11 July 2009 00:18 )

Page 3 of 12