Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
July 2009

Wednesday, 22 July 2009

தனக்கு எதிரான இணையங்களையே படுகொலை செய்யும் பாசிசம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 22 July 2009 17:03
பி.இரயாகரன் - சமர் / 2009

புகலி இணையத்தளம் (www.puhali.com ) மீது நடத்தப்பட்ட தாக்குதல் மூலம், அவ்விணையத்தை பாசிட்டுகள் படுகொலை செய்துள்ளனர். ஆளைப் போடு அல்லது கருத்தை முடக்கு என்பது, பாசிச சிந்தாந்தத்தின் அரசியல் மொழியாகும். "ஜனநாயகம், சுதந்திரம்" பேசுகின்றவர்கள், மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்வதை விரும்புவதில்லை.

Read more...
Last Updated ( Wednesday, 22 July 2009 17:08 )


Monday, 20 July 2009

பெனடிக் பதினாறுக்குப் பார்த்து இரங்கு! கை உடைத்த போப்பும் கர்த்தராகிய ஆண்டவரும். PDF Print Write e-mail
Written by admin2
Monday, 20 July 2009 05:47
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

ன் கர்த்தரே,பிரியத்துக்குரிய ஆண்டவரே!
பரலோகத்திலிருக்கும் பிதாவே!!
ஏனிந்தச் சோதனை உன் தூதுவனுக்கு?
விடுமுறைக்கு மெல்லச் சென்றவன் 
உனது பாதத்துக்குப் பணிவிடை செய்து தானும்
பக்குவமாய்ப் பொழுது ஒன்று போக்குவது
உனக்குப் பொறுக்காதோ?

Read more...
Last Updated ( Monday, 20 July 2009 05:50 )


Sunday, 19 July 2009

டக்ளஸ் தேவனந்தா உரிமைக்குக் குரல் கொடுக்கிறார் - டக்ளஸ் கூறுகிறார்: PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 19 July 2009 18:01
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"உரிமைக்குக் குரல் கொடுப்போம் உறவுக்குக் கரம் கொடுப்போம்!"

-நல்ல வேளை உயிர் கொடுப்பதாகச் சொல்லவில்லை,அந்த வகையில் மக்கள் தப்பித்தார்கள்! லங்கையின் இன்றைய அரசியல் போக்குகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?
Read more...

Last Updated ( Sunday, 19 July 2009 18:06 )

எம்மைச் சுற்றிய அரசியலில், நாம் எதிர் கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 19 July 2009 17:52
பி.இரயாகரன் - சமர் / 2009

பல விடையங்களை பேசியாக வேண்டும். தோழமையுடனான அரசியல், முட்டி மோதாத அரசியல், இந்தப் போக்குகளுடன் நேரடியாக விவாதிக்க முடியாத தடைகள் இயல்பாக  எம்மை பற்றிய எதிர்மறைக் கூறுகளுடன் பயணிக்கின்றது. இன்று இது எமக்கும், எமது அரசியலுக்கும் எதிராக படிப்படியாக மாறுகின்றது.

Read more...
Last Updated ( Monday, 20 July 2009 06:02 )


Saturday, 18 July 2009

பேரினவாதத்தை எதிர்கொள்வதாக இருந்தால் தமிழ்ப் பாசிச சிந்தனை முறை தகர்க்கப்பட வேண்டும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 18 July 2009 10:34
பி.இரயாகரன் - சமர் / 2009

கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் பாசிச சிந்தனை முறை தன்வழியில் பேரினவாதத்தை ஒழித்துகட்டுவதாக கூறி அந்த பேரினவாதத்துக்கே அது இரையானது. அதேநேரம் அது தமிழ் பாசிசமல்லாத அனைத்து சமூக அரசியல் அடித்தளங்களையும் அழித்தது. இதன் மூலம் இன்று பேரினவாதம் தமிழினத்தின் வாழ்வுசார் கூறுகள் அனைத்தையும் சிதைத்தும் அழித்தும்  வருகின்றது.

Read more...
Last Updated ( Saturday, 18 July 2009 14:33 )


Friday, 17 July 2009

இலங்கை சென்று திரும்பிய குழு - அந்நிய வேட்டைக்காடு இலங்கை: PDF Print Write e-mail
Written by admin2
Friday, 17 July 2009 16:22
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

அதற்கான தெரிவில்"இலங்கை சென்று திரும்பிய குழுவின் மாநாடு" ஜேர்மனியில்!
 
மது அரசியற் சூழலில் புதிய புதிய அணிதிரட்சிகளும்,சேர்க்கைகளும் தோன்றிக்கொள்ள வியூகங்கள் அமைக்கப்பட்டாச்சு.இதன் முதற்கட்டமானது புலிகளின் தலைமையை-இராணுவவலுவை அழித்தாகிவிட்டது.

Read more...
Last Updated ( Friday, 17 July 2009 16:25 )


Thursday, 16 July 2009

லால்கரில் நடப்பது என்ன? - ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் உண்மையறியும் குழுவின் அறிக்கை PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 16 July 2009 19:00
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் சமீபத்தில் லால்கர் பகுதிக்கு அப்பகுதியில் நடந்து வரும் மக்களின் போராட்டத்தை குறித்து ஆய்வு செய்ய சென்று வந்தோம். அங்கு நாங்கள் நேரில் கண்டவற்றை ஒரு முன்வரைவு அறிக்கையாக இங்கு முன்வைத்துள்ளோம்.

Last Updated ( Friday, 18 November 2011 20:33 )

கார்ல் போப்பரும் (Karl Raimund Popper) ,மனிதாபிமானமும். PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 16 July 2009 12:12
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

//அண்ணர்,உங்கள் ஜன்நாயக உரையாடல் வாழும் இன்னொருவரை சாகடிப்பது தான் என்றால் தாராளமாக செய்யுங்கள். உதைத்தானே காலம்காலமாகச் செய்கின்றீர்கள். //

  

-உரையாடலுக்கான வெளியில் எவனோவொருவன்.

Read more...
Last Updated ( Thursday, 16 July 2009 12:15 )

எம் மக்களுக்கு நடந்த அனைத்து மனிதவிரோதங்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள், கடைந்தெடுத்த சமூக விரோதிகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 16 July 2009 11:23
பி.இரயாகரன் - சமர் / 2009

இவர்கள் எந்த வேஷமும் போட முடியாது. மூடிமறைத்து, சமூக விரோத வேஷம் மட்டும்தான் போட முடியும். புலிகள் முதல் அரசு வரை மனித விரோதங்களை விதைத்தது. மனித அவலங்களையே தங்கள், அரசியல் விளைவாக்கியவர்கள்.

Read more...
Last Updated ( Thursday, 16 July 2009 19:07 )


Wednesday, 15 July 2009

புலத்து ஊடக வியாபாரிகளோ, புலிப் பினாமிகளாக நடித்துத்தான் வியாபாரம் செய்கின்றனர் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 15 July 2009 13:51
பி.இரயாகரன் - சமர் / 2009

சமூக நோக்கமற்ற ஊடகங்களின் நோக்கம், மக்களை ஏய்த்துப் பிழைப்பதுதான். உண்மை என்பது, சமூக நோக்குடன் தொடர்புடையது. சமூக நோக்கமற்ற 'உண்மையை" பேசுவதாக கூறுவது மாபெரும் மோசடி. அதாவது தகவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு வியாபாரம்.

Read more...
Last Updated ( Thursday, 16 July 2009 08:44 )

Page 2 of 12