Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
April 2009

Thursday, 30 April 2009

தமிழினப் படுகொலைக்கு எதிராக மேதின அறைகூவல்: சிறப்பு ஆவணம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 30 April 2009 21:33
பி.இரயாகரன் - சமர் / 2009

புலிகள் வன்னி மக்கள் அனைவருக்கும் பயிற்சியை வழங்கியவர்கள். அப்படியிருக்க ஏன் அந்த மக்களுக்கு புலிகள் துப்பாக்கிகளை வழங்கவில்லை? இந்தக் கேள்வி, பல விடைகளுக்கு பதில் தருகின்றது.

Read more...
Last Updated ( Saturday, 02 May 2009 18:35 )


Wednesday, 29 April 2009

மக்கள் மேல் மீளவும் கொலுவேறியுள்ள எதிர்புரட்சி PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 29 April 2009 13:33
பி.இரயாகரன் - சமர் / 2009

தமிழ் மக்கள் மீண்டும் ஒரு துயர வாழ்வுக்குள் வீழ்ந்துள்ளனர். தமிழ்மக்களின் சொந்த விடுதலைக்கு எதிராக புலிகளின் எதிர்ப்புரட்சி கடந்த 30 ஆண்டுகள் ஆற்றிய நடவடிக்கைகளால், இன்று இது தன் சொந்த அந்திமத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இவ்விடத்தை நிரப்புவது, புலியை விட மோசமான மற்றொரு எதிர்ப்புரட்சி கும்பலாகும். தமிழ் மக்களின் எதிரியும், எதிரியுடன் 30 ஆண்டு காலம் பயணித்து வந்த கூலிக் குழுக்களின் எதிர்ப்புரட்சி அரங்கேறியுள்ளது.

Read more...
Last Updated ( Thursday, 30 April 2009 05:21 )


Tuesday, 28 April 2009

பேரினவாத பாசிசத் தலைமையின் திமிரும், இந்தியா, சீனா, மேற்கு முரண்பாடுகளும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 28 April 2009 08:01
பி.இரயாகரன் - சமர் / 2009

நாலு தரப்பு முரண்பாடு, புலியை அழிப்பதன் பெயரால் தமிழரை எப்படி கொல்லுவது என்பதில்; ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் குடும்ப ஆட்சியை பாசிச சர்வாதிகாரமாக நிறுவ, பாசிட்டுகள் உலக 'நாகரிக" ஒழுங்கின் மூக்கணாம் கயிற்றை அறுத்துக்கொண்டு மூசுகின்றனர். பல தரப்பு முரண்பாட்டுக்கு ஊடாக தமிழரைக் கொன்று, அதை இலங்கைக்கான ஜனநாயகமாக காட்ட முனைகின்றது.

Read more...
Last Updated ( Tuesday, 28 April 2009 11:15 )


Monday, 27 April 2009

மக்களுக்கான நிவாரணம் மூலம், பேரினவாத பாசிச இராணுவ இயந்திரத்துக்கு உதவக்கோருகின்றனர் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 27 April 2009 07:25
பி.இரயாகரன் - சமர் / 2009

மக்களை கொலைவெறியுடன் கொன்றுகுவித்து அவர்களை எதுவுமற்ற பரதேசியாக்கிவர்கள், அதை காட்டி இன்று நிவாரணம் கோருகின்றனர். புலியெதிர்ப்பு பேசிய  அரச கைக்கூலிகள், இதை காட்டி தமிழ் மக்களுக்கு பாய் விரிக்கின்றனர். அரசு சார்ந்து நின்று மதம் பரம்பும் கும்பல்கள், இதை பயன்படுத்தி மதத்தை பரப்பி மக்களுக்கு உதவுவதாக    காட்ட முனைகின்றது.

Read more...
Last Updated ( Monday, 27 April 2009 09:37 )

இராணுவ தீர்வு மூலம் தமிழினத்தை பேரினவாதம் அடிமை கொள்ளமுடியாது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 27 April 2009 04:04
பி.இரயாகரன் - சமர் / 2009

தன் மீதான ஓடுக்குமுறையை எதிர்கொண்டு போராடுவதுதான் மனித வரலாறு. இதை ஒடுக்கி, மக்களை யாரும் வெல்ல முடியாது. இந்தவகையில் ஒரு இனத்தின் உரிமையை மறுக்கவே, புலிப் பாசிசத்தைக் காட்டுகின்றனர்.

Read more...
Last Updated ( Monday, 27 April 2009 04:09 )


Saturday, 25 April 2009

அரச கைக்கூலிகள் கூறுகின்றனர், தமிழ்மக்கள் இனி தம் உரிமைக்காக போராட மாட்டார்களாம்!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 25 April 2009 21:55
பி.இரயாகரன் - சமர் / 2009

இதை எவ்வளவு மகிழ்ச்சியுடன் கூறி இன்று கூத்தாடுகின்றனர் அரச கைக்கூலிகள். தமிழ் மக்கள் பற்றிய இவர்கள் கருசனை, இப்படித்தான் பாசிசமாக கொப்பளிக்கின்றது. தமிழ் மக்கள் தம் உரிமைக்காக போராடமாட்டார்கள் என்று கூறுகின்றவன் என்ன சொல்ல முனைகின்றான்,

Read more...
Last Updated ( Sunday, 26 April 2009 06:32 )

குண்டு வீசி கொன்றவர்கள் போக, தப்பிவந்தவர்களை சிறையில் அடைத்து வைத்திருக்க உதவி கோருகின்றது பேரினவாதம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 25 April 2009 10:16
பி.இரயாகரன் - சமர் / 2009

ஒரு இனம் இப்படி வதைக்கப்படுகின்றது. எம் மக்களை குண்டு வீசிக்கொன்றவர்கள். அதற்கு அஞ்சி தப்பி ஓடிவந்தவர்களை 'மீட்பின்" பெயரால் வளைத்துப் பிடித்தனர், பிடிக்கின்றனர். பின் அவர்களை நாலு சிறைக்கம்பிக்குள் கொண்டுவந்து சிறைவந்துள்ளனர்.

Read more...
Last Updated ( Saturday, 25 April 2009 11:49 )


Friday, 24 April 2009

புலம்பெயர் போராட்டங்களும், அதன் தோல்விகளும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 24 April 2009 09:51
பி.இரயாகரன் - சமர் / 2009

புலியின் தோல்வி போல் தான், புலம்பெயர் போராட்டங்களும் தோற்கின்றது. இரண்டுக்கும், ஒரே அரசியல் காரணம்தான். இளம்தோழர் ஒருவர் எம்மிடம் இதையொட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் அவர்

Last Updated ( Friday, 24 April 2009 10:00 )


Wednesday, 22 April 2009

மாறும் அரசியல் சூழலை உள்வாங்கி எதிர்வினையாற்றுவதே, எமது உடனடியான அரசியல் இலக்காகும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 22 April 2009 21:16
பி.இரயாகரன் - சமர் / 2009

கடந்தகாலத்தில் கடுமையாகப் புலிகளை விமர்சித்து வந்த நாம், இன்று அதை அரசுக்கு எதிராக செய்யத் தொடங்கியுள்ளோம். இந்த அரசியல்  நிலைப்பாடு என்பது, உடனடியான அரசியல் இலக்கை இனம் கண்டு கையாளப்படுகின்றது. இந்த வகையில் எமது விமர்சன முறைக்கான அரசியல் அடிப்படை மிகவும் துல்லியமானதும், தெளிவானதுமாகும்.

Read more...
Last Updated ( Thursday, 23 April 2009 05:49 )

கத்தி விளிம்பில் நடந்தபடி போராட வேண்டியுள்ளது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 22 April 2009 12:50
பி.இரயாகரன் - சமர் / 2009

மிக நெருக்கடியான சூழலில், தமிழினத்தின் உரிமைக்கான குரலை முன்வைப்பது, முன்னெப்போதும் இல்லாத வகையில் சிரமமாகி வருகின்றது. எம்மைச் சுற்றி பல முனைத் தாக்குதல்கள். எதிர்ப்புரட்சி அரசியல் வீறு கொண்டு நிற்கின்றது. பேரினவாதத்தின் பின் வா என்று, சுற்றி சுற்றி மூளைச் சலவை செய்யப்படுகின்றது.

Last Updated ( Wednesday, 22 April 2009 15:34 )

Page 1 of 12