Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
January 2009

Wednesday, 07 January 2009

ஒழிந்தது தமிழீழப் புரட்டு ஒழிந்தான் ஈழ அரக்கன்! PDF Print Write e-mail
Written by admin2
Wednesday, 07 January 2009 17:21
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது

விசுவாசமாக இருக்கும் நான்
எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்
சத்தியத்தைத் தரிசித்து,
என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியை
உலகுக்கு ஒப்புவிக்கிறேன்: Read more...
Last Updated ( Wednesday, 07 January 2009 17:23 )

கேலிக் கூத்தாகிய போராட்டம், துன்பவியலாக முடிகின்றது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 07 January 2009 11:46
பி.இரயாகரன் - சமர் / 2009

கடமைகளுள்ள உரிமைகளையோ, உரிமைகளுள்ள கடமைகளையோ தமிழ் மக்கள் கொண்டிருக்கவில்லை. அதாவது கடமைகளில்லாத உரிமைகளையோ, உரிமைகளில்லாத கடமைகளையோ மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். இப்படி இதிலிருந்து மக்கள் பலாத்காரமாக அன்னியமாக்கப்பட்டனர். மக்கள் மந்தைகளாக, ஆடு மாடுகள் போல் எந்த உரிமையுமற்ற நடைப்பிணமாக வாழ்வதைத்தான், தமிழ்மக்களின் உரிமைகள் கடமைகள் என்றனர். 

Read more...
Last Updated ( Wednesday, 07 January 2009 11:58 )


Tuesday, 06 January 2009

இலங்கை அரசு-புலிகளின் (இன்றைய)யுத்தங்கள்:யாருக்கு அவசியமானவை? PDF Print Write e-mail
Written by admin2
Tuesday, 06 January 2009 21:11
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இன்றையவுலகில் “எது,எப்படி”என்பதெல்லாம் நியாயமற்ற கேள்விகளாகிவிட்டிருக்கின்றன.இன்றைய வாழ்வுச் சூழலில் நிலவுகின்ற அமைப்புக்கு இரண்டு முக்கியமான நடத்தை அவசியமானது.ஒன்று நுகர்வுக்கடிமையாகிக் கிடப்பது,மற்றது புணர்வுக்கு.

Read more...
Last Updated ( Tuesday, 06 January 2009 21:15 )

ஈழப்போராட்டத்தை புரிந்துகொள்ள உதவும் 6 நூல்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 06 January 2009 20:46
பி.இரயாகரன் - சமர் / 2009
இவை ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற, பல்வேறு அவலங்களை பிரதிபலிக்கும் நூல் தொகுப்புகள். ஈழத்தமிழர் பற்றி பிழைப்புவாத அரசியல் பேசுகின்ற ஒருபக்க (புலி சார்பு) செய்திகளுக்கும் தரவுகளுக்கும் மாறாக, ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற பல்வேறு கொடுமைகளை உண்மைத்தன்மைகளை, வெளிக்கொண்டுவரும் நூல்கள் இவை. Read more...
Last Updated ( Tuesday, 06 January 2009 22:29 )


Monday, 05 January 2009

மக்கள் எப்படி புலிகளை தோற்கடித்தனர் என்பது தான் புலியின் வரலாறு PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 05 January 2009 13:09
பி.இரயாகரன் - சமர் / 2009

மக்களுக்கு வெளியில் இயற்கை மட்டும்தான் உண்டு. இதற்கு வெளியில் வேறு எதுவும் கிடையாது. ஏன் எந்த புனிதமும், எந்த அவதார புருஷர்களும் கூடக் கிடையாது. மக்கள் தான், தம் வரலாற்றையும் தனக்கு எதிரான சக மனிதன் கொடுமைகளையும் எதிர்கொண்டாக வேண்டும். இதற்குள்ளேயே தான் மனித வரலாறுகள் போராட்டங்கள் என அனைத்தும்.

Read more...
Last Updated ( Monday, 05 January 2009 13:19 )


Sunday, 04 January 2009

பெண்ணை நிர்வாணமாக்கும் பேரினவாதக் கொடுமையை, தமிழ்மக்களுக்கு மூடிமறைக்க கோருகின்றனர்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 04 January 2009 13:59
பி.இரயாகரன் - சமர் / 2009

இன்று இதையே அனைத்து தமிழ் ஊடகவியலும் செய்கின்றது. மறுபக்கத்தில் இதை நாம் தமிழ் மக்களிடம் எடுத்துச் செல்வதையே தவறு என்கின்றனர். நிர்வாணக் காட்சியை மூடிமறைக்கும் புனிதத்தின் பெயரில், இந்த கொடுமையை மறைப்பதன் மூலம் இதற்கு துணை போகின்றவர்கள், எம்மையும் இதைச் செய்யக் கோருகின்றனர். பேரினவாதம் காலாகாலமாக எம் பெண்களுக்கு செய்துவந்த பாலியல் கொடுமைகளை, பத்தோடு பதினொன்றாக்க முனைகின்றனர்.

Read more...
Last Updated ( Saturday, 13 June 2009 07:06 )

வீழ்ந்துவிட்ட கிளிநொச்சிக்குப் புலிகள் கொடுத்த விலை:தமிழரின் சுயநிர்ணய உரிமை? PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 04 January 2009 07:48
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"ஒரு பாசிச இயக்கத்தின் அழிவில் நடந்தேறும் அரசியலுக்கு ஆசிய மூலதனத்தின் அங்கீகாரம் எதுவரை?"

இன்று, நமது மக்களின் வாழ் நிலை என்ன?

எங்கள் தேசத்தின் வாழ்சூழல் எந்த வர்க்கத்தால்-எந்தெந்தத் தேசங்களால் பாதிப்புக்குள்ளாகி நாம் அகதிகளாகவும்,பஞ்சப் பரதேசிகளாகவும் Read more...
Last Updated ( Sunday, 04 January 2009 07:54 )


Saturday, 03 January 2009

கருத்தாக அனுமதிக்க முடியாதவையும், நிர்வாணப்படுத்தும் அரசியலும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 03 January 2009 10:40
பி.இரயாகரன் - சமர் / 2009

பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள பயங்கரவாத ஒழிப்பிலான மகிந்த சிந்தனையோ, பெண்கள் என்றால் நிர்வாணப்படுத்தி குதறுவதையும் அடிப்படையாக கொண்டது. தமிழ் இனத்தை அழிக்கும் மகிந்த சிந்தனைக்கு, இப்படியும் பல அர்த்தங்கள் உண்டு. இவை எல்லாம் சேர்ந்து தான், பயங்கரவாத ஒழிப்பாகின்றது.

Read more...
Last Updated ( Saturday, 13 June 2009 07:05 )

பேரினவாத கொண்டாட்டங்களும், தமிழினத்தின் பரிதவிப்பும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 03 January 2009 09:58
பி.இரயாகரன் - சமர் / 2009

இது தான் தமிழினத்தின் தலைவிதியா!? இதற்காகத்தான் இவ்வளவு தியாகங்கள் போராட்டங்கள். கிளிநொச்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஏற்படும் பொதுவான அதிர்வு, இதை அவசரமாக எம்மை எழுதத் தூண்டியுள்ளது.

Read more...
Last Updated ( Saturday, 03 January 2009 19:52 )


Thursday, 01 January 2009

புலிகளின் அழிவு நெருங்க,நெருங்க... PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 01 January 2009 19:48
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"இலட்சம் மக்களை உயிர்ப்பலிகொண்டவொரு ஈழப்போராட்டம் இறுதியில்
அந்த மக்களைப் பூண்டோடு அழித்து,அரசியல் அநாதைகளாக்கிச் சென்றுவிடப்போகிறது! பணத்தைச் சுருட்டி வைத்திருக்கும் வெளிநாட்டுப் புலிகளுக்குப் புலித் தலைமை அழிந்துஇலங்கையில் போர் முடிவுக்கு வருவது மிகவும் அவசியமானது.கையிலிருக்கும் பெருந்தொகை பணத்தை அங்கே,மூலதனமாக இடுவதற்கு அவசியாமான புலி அழிப்பு ஒரு வகையில் இவர்களும்
எதிர்பார்ப்பதே."

Read more...
Last Updated ( Thursday, 01 January 2009 19:53 )

Page 4 of 16