Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 31 January 2013
முன்னிலை சோசலிசக் கட்சி தொடர்பான சந்தேகங்களின் பின்னான அரசியல் எது? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 31 January 2013 23:20
பி.இரயாகரன் - சமர் / 2013

இந்த அரசியல் தமிழ் தேசியமே ஒழிய சர்வதேசியம் அல்ல. வர்க்க அரசியலை முன்னிறுத்துகின்றபோது, அது கோட்பாடு மற்றும் செயல்தந்திரம் மீதான அரசியல் விமர்சனமாக வெளிப்படும். தேசியத்தை உயர்த்தும் போது அது தமிழினம் சார்ந்த சந்தேகமாக அவநம்பிக்கையாக வெளிப்படும்.

மார்க்சிய சொற்தொடர்கள் மூலம் தம்மை மூடிமறைத்த தமிழ்தேசியவாதிகளை இனம் காட்டுவது, பாட்டாளி வர்க்கக் கட்சியான முன்னிலை சோசலிசக் கட்சியுடனான அதன் பொது அணுகுமுறை தான். முன்னிலை சோசலிச கட்சி வர்க்கக் கட்சியாக இருப்பதால், அதன் பொது வேலைத்திட்டத்தின் ஊடாகவே இனப்பிரச்சனை பற்றிய அதன் அணுகுமுறையை பாட்டாளி வர்க்க சக்திகள் இனம்காண முற்படும்போது, தேசியவாதிகள் இனப்பிரச்சனை ஊடாகவே அக் கட்சியை அணுக முற்படுகின்றனர். இந்த வகையில் சர்வதேசியம், தேசியம் இரு வேறு அணுகுமுறைகளை கொண்டு தம்மை வெளிப்படுத்துகின்றனர்.

Read more...
Last Updated ( Thursday, 31 January 2013 23:30 )

லண்டனில் எதிர்வரும் ஞாயிறு சமவுரிமைக்கான பொதுக் கூட்டம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 31 January 2013 11:36
அரசியல்_சமூகம் / விருந்தினர்

புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்

லண்டன்: Chalkhill Community Center, 113 Chalkhill Road, Wembley, Middlesex HA9 9FX என்னும் முகவரியில் 03.02.2013 ஞாயிறு மாலை 3.00 மணிக்கு நடைபெறும்

சுவிஸ் - இங்கிலாந்து - பிரான்ஸ் - நோர்வே - டென்மார்க் - இத்தாலி - கனடா நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்

இலங்கையில் இன ஒடுக்குமுறையாளருக்கு எதிராக இனவாதிகளுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைந்து போராடக்கோரும் ஒரு அமைப்பு பற்றி….

Read more...
Last Updated ( Thursday, 31 January 2013 11:37 )