Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 02 May 2010
தமிழ்ப்பகுதியில் தொடரும் கடத்தல், கப்பம், கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவுகளை செய்பவர்கள் யார்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 02 May 2010 09:07
பி.இரயாகரன் - சமர் / 2010

ஒருவரும் அப்படி செய்யவில்லை என்பதே, அரசும் அதன் கூலிக்குழுக்களும் சொல்லும் செய்தி. அவை பிடிபடுகின்ற போது, அவர்கள் தங்கள் உறுப்பினரல்ல என்று, அரச கூலிக் குழுத் தலைவர்களின் அன்றாட செய்தி அறிக்கையாகி விடுகின்றது. தம் மீதான எதிரணியின் அவதூறு என்கின்றனர். புலிகள் இருந்தவரை, புலியின் இது போன்ற நடத்தைகளின் பின் தங்கள் இந்தச் செயல்களை பதுக்கி வைத்துக் கொண்டனர்.

Read more...

Last Updated ( Sunday, 02 May 2010 12:04 )

ஐயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...04 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 02 May 2010 07:23
அரசியல்_சமூகம் / ரூபன்

அக்காலத்தில் "ஏரிக்கரைப் பத்திரிகை" நிறுவனத்தின் "தினகரன் விழா"வானது வருடம் தோறும் வடக்கில் நடந்து வந்தது. பல களியாட்ட விழாவை இது நடத்திய போதும், "மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி" எப்பொழுதும் களைகட்டும் நிகழ்ச்சியாக இருந்து வந்தது.

Read more...

Last Updated ( Wednesday, 16 June 2010 19:13 )

புதையுண்டு போகும் தகவல்களை களஞ்சியப்படுத்த முன் வாருங்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 02 May 2010 06:30
பி.இரயாகரன் - சமர் / 2010

எமது மண் கறைபடிந்த ஒரு வரலாறூடாகவே, நாம் புதையுண்ட படி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. நாளாந்த படுகொலைகள் எமது விடியலை அதிரவைத்திக்கின்றது. அரசியல் அதிகாரம், அரசியல் படுகொலைகளால் தான் தன்னைத்தான் அலங்கரித்தது.

 

Read more...
Last Updated ( Sunday, 02 May 2010 06:34 )