Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 27 March 2010
ஒபாமா: கழுதையின் மூக்கு வெளுத்தது! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 27 March 2010 16:15
புதிய ஜனநாயகம் / 2010

அமெரிக்காவின் அமைதிப் புறா, பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்காவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் கடைத்தேற்ற வந்த "மாற்றத்தின்நாயகன்" , என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாரக் ஒபாமா, அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஓராண்டு முடிந்து விட்டது. அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட போதும், தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்றபோதும் அமெரிக்க ஊடகங்கள் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடின.

Read more...
Last Updated ( Tuesday, 30 March 2010 06:17 )

புலி குறுந்தேசிய பாசிச வடிவில், பௌத்த பேரினவாதம் கட்டமைத்துள்ள பேய் ஆட்சி PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 27 March 2010 09:21
பி.இரயாகரன் - சமர் / 2010

அது தனக்கு முரணான அனைத்தையும் ஒடுக்கின்றது. தான் அல்லாத அனைத்தையும் அழிக்கின்றது. தன்னைத் தொழுவதைத் தவிர, மாற்று வழி எதையும் அது விட்டுவைக்கவில்லை. இங்கு ஜனநாயகம் என்பது, மகிந்தா குடும்பம் கட்மைத்துள்ள பாசிசத்ததை தொழுவது தான்.

Read more...
Last Updated ( Saturday, 27 March 2010 09:24 )

தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொறியினர் - (புளாட்டில் நான் பகுதி - 01) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 27 March 2010 07:12
அரசியல்_சமூகம் / சீலன்

எமது விடுதலைப் போராட்டத்தில் அண்ணளவாக 34 இயக்கங்கள் இருந்தன. அவற்றில் கணிசமான போராளிகளும் இருந்தன. அவர்களில் பலருக்கு எமது போராட்டம் தொடர்பான கசப்பான அனுபவங்கள் இருந்தன. அவ்வமைப்புகள் மீதான விமர்சனங்களும் இருந்தவண்ணமே இருந்த போதும், இவர்களில் எத்தனைபேர் அதை ஆவணமாகவோ அல்லது விமர்சனமாகவோ பதிவு செய்துள்ளனர்.

Read more...
Last Updated ( Saturday, 27 March 2010 07:14 )