Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 26 March 2010
மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 03 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 26 March 2010 11:46
அரசியல்_சமூகம் / ந.பத்மநாதன்

இந்தத் தொடருக்கு எதிபார்த்ததை விட பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. நன்றிகள். நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் யாவும் வரும் தொடர்களில் உள்ளடக்குவேன். இன்று அந்த அழகிய பெண்ணுக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம். இது நடந்தது 84 ம் ஆண்டு. உண்மைச் சம்பவங்களுக்கு – வாடிக்கையாளரின் (Client)  பெயர் மாத்திரம் கற்பனையாகும். ஒரு பெண் என்பதை விட வாடிக்கையாளரின் நலன் கருதி கற்பனைப் பெயருடன் எழுதுகிறேன். ஏனையோரின் பெயர்களும், அனைத்துச் சம்பவங்களும் உண்மையே.

Read more...
Last Updated ( Friday, 26 March 2010 11:56 )

சிறுக சிறுக சேகரித்த விடையங்களை ஒன்று திரட்டி மக்கள் முன் கொண்டு வருவது… PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 26 March 2010 07:08
அரசியல்_சமூகம் / சீலன்

இந்த கணணி யுகத்தில் பல்லாயிரக்கணக்காண இலங்கைத் தமிழர்களின் இணையத் தளங்கள் உலாவிவரும் இக்காலகட்டத்தில், தற்போது முள்ளிவாய்களுடன் முடிந்த தமிழ் தேசியத்தின் யுத்தம், அதன் ஆவணங்களையும் அத்துடனேயே அழித்தது.

Read more...
Last Updated ( Friday, 26 March 2010 07:12 )

"ஷோசலிசம்". PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 26 March 2010 07:06
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"தேசம் விடுதலையாவதும்,
தேசியம் நிலைப்பதும்,
தமிழ் மொழி ஆளுவதும்
உங்களின் அடிபிடியினாற்றாமெனில்
நிச்சியம் அந்த விடுதலை
உங்களுக்கில்லை!"

Read more...
Last Updated ( Friday, 26 March 2010 07:08 )