Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 22 March 2010
தேர்தலும் புதிய ஜனநாயகக் கட்சியும்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 22 March 2010 21:11
அரசியல்_சமூகம் / அகிலன்

உடல் அரசியலாளர்கள், சயனைற் அருந்துபவர்கள், தீக்குளிப்பவர்கள்;, தமிழ் உணர்வாளர்கள் முதல் மே 18-ன் ஜான், இனியொரு நாவலன், புதிய ஜனநாயகக் கட்சி வரை தங்களின் தேவைகளுக்காக தவறுகளுக்காக, மார்க்சியத்தையும், மார்க்சியத் தலைவர்களையும் துணைக்கு அழைக்கி;ன்றனர். நல்லவேளை சாமியார் நித்தியானந்தா போன்றவர்களும், போப்பாண்டவரின் திருச்சபைகளும், துறவற கன்னியாஸ்திரி மடங்களும் இதை இன்னும் துணைக்கு அழைக்கவில்லை.

Read more...
Last Updated ( Monday, 22 March 2010 21:18 )

மார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா ஏகாதிபத்தியத்தைப் போற்றியது (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 05) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 22 March 2010 09:45
பி.இரயாகரன் - சமர் / 2010

யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சி சோசலிசமாகவும், முதலாளித்துவமல்லாத புரட்சியாகவும் காட்டப்பட்டது. இதனடிப்படையில் ஸ்ராலின் தூற்றப்பட்டார். ஸ்ராலினால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட  சோசலிச சமூக கட்டுமானங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நொருக்கப்பட்டன. இந்த முதலாளித்துவ மீட்சியை சர்வதேசிய டிராட்ஸ்கிகள் ஆதரித்து நின்றனர். குருச்சேவ் பதவிக்கு வந்தவுடன் ஸ்ராலின் மறுக்கப்பட்ட நிலையில், சோவியத்யூனியனும், உலக கம்யூனிஸ்ச இயக்கமும்; படிப்படியாக யூகோஸ்லாவிய நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டது.

Read more...

Last Updated ( Saturday, 29 May 2010 06:23 )

இனியொரு என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் - (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 13) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 22 March 2010 09:14
பி.இரயாகரன் - சமர் / 2010

இனியொரு அசோக் தனிப்பட்ட சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். அரசியல் ரீதியாக எனக்கு பதிலளிக்க முடியாத நிலையில், தனிப்புட்ட சில குற்றச்சாட்டுகளை வைப்பதைவிட அவர்களுக்கு வேறு வழியில்லை. இதுவே அவர்களின் அரசியலாகிப் போன நிலையில், இந்த தனிநபர் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பது அவசியமாகி விடுகின்றது. இதை சொல்லித்தான், அவர்கள் இன்று எமக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.

Read more...

Last Updated ( Monday, 22 March 2010 19:51 )

மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 02 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 22 March 2010 06:57
அரசியல்_சமூகம் / ந.பத்மநாதன்

சென்ற தொடரில் ஆழ்மனதால் ஏற்படும் சில பிரச்சனைகளை பார்த்தோம், அவற்றை எப்படித்தீர்க்கலாம் என்று இத்தொடரில் பார்க்கலாம் .ஆழ்மனதுடன் தொடர்பு கொள்வதற்கு ஒருவர் ஹிப்னாடிசத் தூக்கத்திற்கு சென்றால் அவரது ஆழ்மனதுடன் தொடர்பு கொள்ள்லாம் . அதற்கு முன் ஒரு பெண்ணின் பிரச்சனையை பார்த்துவிட்டு மேலே செல்வோம்

Read more...
Last Updated ( Monday, 22 March 2010 07:02 )

டபிக்ரே செயற்றிட்டத்தினூடாக நூலக அறிமுகம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 22 March 2010 06:53
அரசியல்_சமூகம் / விருந்தினர்

எண்ணிம நூலகம், ஆவணக்காப்பகம், மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுப்பரம்பல், ஆய்வுச் செயற்பாடு மற்றும் கல்வி மேம்பாடு விழிப்புணர்வுச் செயற்றிட்டம். (டபிக்ரே செயற்றிட்டம்)

 

Digital Library, Archive, Preserve Heritage Knowledge, Information Literacy, Knowledge Share, Research Activity AND Education Devolopment Awarenes Programme. (DAPIKREA Programme)

Read more...
Last Updated ( Monday, 22 March 2010 07:01 )