Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 19 March 2010
குடும்பத்தை சிதைக்கக் கோரும் சின்னத்திரை நாடகங்கள்? : மனித கலாச்சாரம் பாகம் - 06 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 19 March 2010 23:17
பி.இரயாகரன் - சமர் / 2010

தனிமனித நுகர்ச்சி வெறிசார்ந்த கழிசடைத்தனம் எப்படியோ, அப்படித்தான் இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள். அது சமூக உறுப்பை ஒன்றுக்கு ஒன்று எதிரியாக்குகின்றது. தனிமனித குறுகிய நலனை முதன்மைப்படுத்தியதே சின்னத்திரை நாடகங்கள். இந்த அடிப்படையில் குடும்பத்தை சிதை என்பதே, அதன் சாரம். இந்த வகையில் குடும்பம் என்ற சமூக அலகை தகர்க்கின்ற அற்ப உணர்வையே, நாடகம் தன்னூடாக விதைக்கின்றது. குடும்;பத்தில் நிலவும் தியாகம், விட்டுக்கொடுப்பு, சேர்ந்து வாழ்தல் போன்ற சமூக உணர்வைத் தகர்த்து, தனிமனித நலன் சார்ந்த நுகர்வையே நாடகங்கள் சமூகத்தில் திணிக்கின்றது.

Read more...

Last Updated ( Friday, 19 March 2010 20:00 )

தமிழ்மக்களின் நிதியை திருடாதே! அதை பொது நிதியமாக்கு! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 19 March 2010 16:44
சமகால நிகழ்வுகள் / சிறப்பு கட்டுரைகள்

இதைக் கோராமல் எவரும் நேர்மையாக இருக்கவோ, செயற்படவோ முடியாது. இதை செய்யாத எவரும், தமிழ் மக்களுக்கு உண்மையாகவோ நேர்மையாகவோ இருக்க முடியாது. இது தானே உண்மை. இது தானே அரசியல் நேர்மை. புலித் தலைமை அழிந்த பின், அதைப் பயன்படுத்தி புலிப் பணத்தை (மக்கள் பணத்தை) அபகரிப்பதை எந்த வகையில் நாம் அங்கீகரிக்க முடியும். எம்மைச் சுற்றி நடப்பதோ, திருட்டும், மோசடியும் தான்.

Read more...

Last Updated ( Friday, 19 March 2010 05:51 )

தமிழ்மக்களின் நிதியை திருடாதே! அதை பொது நிதியமாக்கு! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 19 March 2010 16:44
பி.இரயாகரன் - சமர் / 2010

இதைக் கோராமல் எவரும் நேர்மையாக இருக்கவோ, செயற்படவோ முடியாது. இதை செய்யாத எவரும், தமிழ் மக்களுக்கு உண்மையாகவோ நேர்மையாகவோ இருக்க முடியாது. இது தானே உண்மை. இது தானே அரசியல் நேர்மை. புலித் தலைமை அழிந்த பின், அதைப் பயன்படுத்தி புலிப் பணத்தை (மக்கள் பணத்தை) அபகரிப்பதை எந்த வகையில் நாம் அங்கீகரிக்க முடியும். எம்மைச் சுற்றி நடப்பதோ, திருட்டும், மோசடியும் தான்.

 

Read more...
Last Updated ( Thursday, 24 November 2011 21:01 )

பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து… பாகம் - 01 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 19 March 2010 11:09
பி.இரயாகரன் - சமர் / 2010

அடிமைகளின் வரலாறு தான், இந்தியாவின் வரலாறு. யாரும் இப்படி இதை அணுகியது கிடையாது. சாதியம் என்பது, நிலவும் அடிமைகளின் மொத்த வரலாறு தான். இந்த அடிமைத்தனம், சாதியப் படிநிலையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

Read more...

Last Updated ( Thursday, 18 March 2010 19:53 )

புளாட்டின் உட்கொலைக்ளை பற்றி எழுதுகிறேன் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 19 March 2010 10:38
அரசியல்_சமூகம் / இளவாலைப் பத்தர்

வணக்கம் நான் இளவாலைப் பத்தர் எழுதுகிறேன். எனக்கு 1982ம் ஆண்டாளவில் புளாட்டில் தொடர்பு கிடைத்தது சில அரசியல் பாசறைக்கும் சென்றேன். பின்பு 83ம் ஆண்டு கலவரத்தின் பின் முழு நேரமாக இயங்கிய நான், தீப்பொறி பிரிந்த பின்பாக விலகினேன். என்னுடன் ஆரம்பத் தொடர்பை பேணியவர் குமரனும்,  அகிலனும்.  பிற்காலத்து தளப் பொறுப்பாளர்.

Read more...
Last Updated ( Friday, 19 March 2010 10:43 )

புலம்பெயர்ந்தோர் தம் உறவுகளுக்கு உதவும் பணம், அவர்களை வேலையற்ற வெட்டியாக்குகின்றது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 19 March 2010 05:08
பி.இரயாகரன் - சமர் / 2010

பரஸ்பரம் மனித உறவுகள் சார்ந்தது இந்த விடையம். உணர்வுகளும், உணர்ச்சிகளும்; சார்ந்த விடையம். மதிப்பும் மரியாதையும் சார்ந்த சமூக விழுமியம் சார்ந்த விடையம். குடும்ப பொறுப்புணர்வு சார்ந்த ஒரு விடையம். குடும்பம் மற்றும் சமூக சார்ந்த கடமைகளை, வாழ்வியல் ஒழுங்குகளையும் அடிப்படையாக கொண்ட ஒரு விடையம்.

Read more...

Last Updated ( Thursday, 18 March 2010 19:52 )

1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 19 March 2010 00:07
பி.இரயாகரன் - சமர் / 2010

புலிகள் என்னை உரிமை கோராது 28.04.1987 அன்று படுகொலை செய்யவென கடத்திச் சென்றனர். என்னை அழித்து விட, இரகசியமாக நடுவீதி ஒன்றில் வைத்து கடத்தியவர்கள், என்னிடமுள்ள தகவல்களைப் பெற தொடர்ச்சியாக சித்திரவதைகளைச் செய்தனர். தங்கள் சொந்த இரகசிய வதைமுகாமில் வைத்து, தொடர்ச்சியாக சித்திரவதைகளை என் மீது ஏவினர். இதன் மூலம் அவர்கள் மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளையும், போராட்ட வெற்றிகள் அனைத்தையும் காட்டிக் கொடுக்கக் கோரினர். இதற்காக யார் யார் எல்லாம் போராடுகின்றனர் என்ற விபரத்தைக் கக்கக்கோரினர்.

Read more...

Last Updated ( Thursday, 18 March 2010 19:51 )