Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 14 March 2010
பத்திரிகையினதும்-குடும்பத்தினதும் நண்பர் ஒருவருக்கு; ஜென்னி மார்க்ஸ் எழுதிய ஓர் கடிதம் – பகுதி (01) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 14 March 2010 18:50
அரசியல்_சமூகம் / விருந்தினர்

ஜென்னியின் வாழ்க்கைக் குறிப்பு


ஜென்னி 1814-ம் வருடம் மாசிமாதம் 12-ந் திததி பிறந்தார். ஜென்னியின் பெற்றோரும், கார்ல் மார்க்சின் பெற்றோரும் பக்கத்துப் பக்கத்து வீட்டிலேயே வசித்து வந்தனர். இதன் விளைவு இருவரும் காதலர் ஆகினர்.

Read more...
Last Updated ( Sunday, 14 March 2010 18:54 )

முதலாளிகளின் லாபத்திற்கு முன் மக்களின் உயிர் தூசு: பயங்கரவாதிகளின் சட்டம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 14 March 2010 16:18
அரசியல்_சமூகம் / செங்கொடியின் சிறகுகள்

ஆபரேசன் கிரீன் ஹன்ட் என்ற பெயரில் காட்டு வேட்டைக்கு புறப்பட்டிருக்கும் அரசு அதற்கு சொல்லும் காரணம் மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள், அவர்களை ஒழிக்கவேண்டும் என்பது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே போடப்பட்ட திட்டங்களின்படி அந்தப்பகுதிகளில் கொட்டிக்கிடங்கும் கனிம வளங்களை பன்னாட்டு தரகு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக அங்கு காலம் காலமாய் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களை நாயைப் போல் நரியைப் போல் விரட்டிவிட்டு வசதி செய்து கொடுக்கவேண்டும் என்பது.

Read more...
Last Updated ( Sunday, 14 March 2010 16:21 )

எமது நட்சத்திர வாரம் பற்றிய முன்னோட்டம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 14 March 2010 08:05
பி.இரயாகரன் - சமர் / 2010

15.03.2010 முதல் 21.03.2010 வரை எமது நட்சத்திர வாரம். இது எமது கிடைத்த மற்றொரு புதிய வாய்ப்பு. இதற்காக தமிழ்மணத்துக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவர்களின் நோக்கத்துக்கு ஏற்ப இதைச் சிறப்பாக நாம் பயன்படுத்த முனைகின்றோம்.  

  Read more...

Last Updated ( Sunday, 14 March 2010 08:06 )