Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 13 March 2010
மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 01 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 13 March 2010 21:20
அரசியல்_சமூகம் / ந.பத்மநாதன்

இப்பொழுது மனம் பற்றியும், அதனது நோய்கள் பற்றியும் பலரும் எழுத, கதைக்கத் தொடங்கியிருப்பது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமே. மூளை உடலின் ஒரு பகுதியே, அங்கு தான் மனமும் இருக்கின்றது.

Read more...
Last Updated ( Saturday, 13 March 2010 21:26 )

மேலும் பல காயங்கள் படவோ... PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 13 March 2010 14:24
அரசியல்_சமூகம் / பானுபாரதி

சிறிதும் பெரிதுமாய்
ஐந்து காயங்களோடு
வன்னியிலிருந்து
தப்பி
வந்து சேர்ந்தது சிட்டுக்குருவி

Read more...
Last Updated ( Saturday, 13 March 2010 14:27 )

பெண்ணாய்ப் பிறந்த சிட்டுக்குருவியும் விடுப்பு நேர வாசகசாலையும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 13 March 2010 14:16
அரசியல்_சமூகம் / பானுபாரதி

வாசகசாலைக்குள்
வந்து போனவர்களெல்லாம்
வாசித்து துப்பிப்போட்ட
வார தின கடதாசிப் பட்டாளம்
மல்லாக்க கிடந்த மாலையொன்றில்
சிட்டுக் குருவி நுழைந்ததுள்ளே

Read more...
Last Updated ( Saturday, 13 March 2010 14:23 )

இனம்,இனத்தோடுதாம் சேரும்.பயப்படவேண்டாம். - என்னைவிடப் பொறுக்கி உலகினில் உண்டோ? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 13 March 2010 08:17
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

சோபாசக்தி, ஹெலேனா டெமுத் அவர்களது வாழ்நிலை குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.அக்கட்டுரையில் சொல்லப்பட்டது யாவும் எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது.அக்கட்டுரையும்,எனது கட்டுரையும் சோபாசக்தியின் தனி-பொது வாழ்வும் விமர்சனத்துக்காகிறது தமிழரங்கத்தில்!

Read more...
Last Updated ( Saturday, 13 March 2010 08:21 )

ஈசன் எந்தை டக்ளஸ் வள்ளல் : சாவோலை கொண்டொருவன்... PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 13 March 2010 07:16
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

மக்கள் சேவைதான்
மகத்தானதென்றேல்-அஃது
அமைச்சரெனுங் கருந்தவப் பேறில்
ஆட்காட்டிச் செய் தவம்-கொலையின்றேல்
கொல்வதெனப் போற்றி

Read more...
Last Updated ( Saturday, 13 March 2010 07:17 )