Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 08 March 2010
கால்மாக்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து.. என்று எழுதியுள்ளார்? இதற்கான ஆதாரத்தை சோபாசக்தி முன்வைக்க முடியுமா? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 08 March 2010 21:09
அரசியல்_சமூகம் / விருந்தினர்

tholar balan on March 5, 2010 12:56 am

தன் மீது ஆதாரம் இல்லாத அவதூறை யமுனா தேசம் இனியொரு என்பன எழுதுவதாக குறிப்பிடும் சோபாசக்தி அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் கால்மாக்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொண்டார் என்று எழுதியுள்ளார்? இதற்கான ஆதாரத்தை சோபாசக்தி முன்வைக்க முடியுமா?

Read more...
Last Updated ( Monday, 08 March 2010 21:19 )

பெண் ஏன் இப்படியானாள்? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 08 March 2010 20:55
அரசியல்_சமூகம் / தமிழச்சி

இதோ வந்துவிட்டது. மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் [International Women´s Day] வருடத்திற்கு ஒருமுறை ஏதேதோ தினங்களும், விழாக்களும் வருகின்றன.   அதுபோலத்தானே இந்த மகளிர் தினமும் என்று பெண்களாலேயே நினைக்கப்படும் அளவிற்கு மேட்டுக்குடியினராலும், விளம்பர நிறுவனங்களாலும்,  அரசாங்கத்தாலும் நடத்தப்படும் ‘ஃபேஷன் ஷோ’ போல் ”பெண்களின் குரல்” [Women´s veice] ஆக்கப்பட்டிருக்கிறது.

Read more...
Last Updated ( Monday, 08 March 2010 20:57 )

சர்வதேச மகளிர் தினம்- மார்ச் 8 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 08 March 2010 12:08
அரசியல்_சமூகம் / விருந்தினர்

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் வாழ ஆரம்பித்தது.

Read more...
Last Updated ( Monday, 08 March 2010 12:12 )

மன்னித்து விடு தாயே! - வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 08 March 2010 11:33
அரசியல்_சமூகம் / கண்மணி

முகம் தெரியாத தாயே!
உனது வயிற்றில்
உருவான
முதற் கருவின்
கண்ணீர் வரிகளம்மா!
வன்னி அவலத்தின்
கண்ணீர் வாழ்கையில்

Read more...
Last Updated ( Monday, 08 March 2010 12:13 )

இரத்த சுவடுகளும் நிர்வாணக் கோலங்களும் மார்ச் 8 உம் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 08 March 2010 07:11
அரசியல்_சமூகம் / விருந்தினர்

2010 மார்ச் 8 ஆனது 100 வது உலக மகளிர் தினத்தை அறிவிக்கிறது. முன்னரெல்லாம் உலகம் முழுவதும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் எழுச்சிகரமான நாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மார்ச் 8 தினத்தை ஒரு சடங்குத்தனமாக மாற்றி அழகிப்போட்டி, சமையல்போட்டி என பெண்களின் சிந்தனைகளை திட்டமிட்டு திருப்பி வருகின்றனர்.

Read more...
Last Updated ( Monday, 08 March 2010 07:14 )