Fri05102024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 05 March 2010
ஆன்மீகத் தேடல்கள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 05 March 2010 19:36
அரசியல்_சமூகம் / கலகம்

1 

 

ஆனந்தம்

கதவைத்திற
காற்று வரட்டும்
கதவைத்திற
காற்று வரட்டும்

ம்ம்ம்ம்ம்………
கதவைத்திற
……………….வரட்டும்

Read more...
Last Updated ( Friday, 05 March 2010 19:41 )

ஜனநாயகத்தையும், ஜனநாயக விரோதத்தையும் தீர்மானிப்பது, ஜனநாயக புரட்சிக்கான கடமைதான் (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 04) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 05 March 2010 08:39
பி.இரயாகரன் - சமர் / 2010

ஜனநாயகப் புரட்சி தான், பாராளுமன்றத்துக்கு ஜனநாயகத்தை வழங்குகின்றது. ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாட்டில், பாராளுமன்றத்தை ஜனநாயக வழியாக காட்டுவது ஜனநாயகம் பற்றிய திரிபாகும்;. ஜனநாயகத்தை மீட்க மகிந்தாவை ஆதரித்த புலியெதிர்ப்பு போன்றது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மகிந்தாவை ஆதரிக்கும் புலியெதிர்ப்பு "மார்க்சியம்" போன்றது.

Read more...

Last Updated ( Friday, 05 March 2010 08:48 )

சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 05 March 2010 06:49
அரசியல்_சமூகம் / ஐயர்

பண்ணைகளிலும் அதற்கு வெளியிலும் என்னோடு வாழ்ந்த போராளிகள் ஒடுக்கு முறைக்கு எதிராக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இன்று மறுபடி பின்னோக்கிப் பார்க்கும் போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது.எது எவ்வாறாயினும் சுயநலமின்றி தான் சார்ந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தமது இளமைக் காலத்தை அர்ப்பணித்தவர்கள். தமது வீடுகளின் கொல்லைப்புறத்தால் பேரினவாதப் பிசாசு மிரட்டிய போது தெருவிற்கு வந்து நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர்கள்.

Read more...
Last Updated ( Friday, 05 March 2010 10:23 )