Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 07 August 2009
புதிதாக உருவாகி வரும் தரகு முதலாளித்துவ வர்க்கம் இவர்கள் மக்கள் எதிரிகளே! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 07 August 2009 20:38
பி.இரயாகரன் - சமர் / சமர் - 16 : 08 -1995

இன்று உலகம் ஒரு குடையின் கீழ் ஆளப்படும் வகையில் வேகமாக புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகின்றது. அந்த வகையில் விரல் விட்டு எண்ணக் கூடிய சில நூறு பன்னாட்டு நிறுவனங்கள் உலகின் மொத்த உற்பத்தியைக் கட்டுப்படுத்தி ஏகாதிபத்திய ஆதிக்கத்தை மொத்த நாடுகள் மீதும் நிறுவி வருகின்றது.

Read more...

ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்ட புதிய கவர்ணருக்கு ZAPATA வினர் எச்சரிக்கை! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 07 August 2009 20:32
பி.இரயாகரன் - சமர் / சமர் - 16 : 08 -1995

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான CHIAPAS மாநிலத்தில் கலவரம் ஆரம்பிப்தற்கான அறிகுறிகள் தென்படுவதாக அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட கவர்ணர் EDUARDO ROBLEDO என்பவர் பதவி ஏற்பதாலேயே இப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. சபாதா விடுதலை அமைப்பினர் EDUARDO பதவி ஏற்றால் “ இப்பகுதியில் போர் மூளும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர் என யுகுP செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.


EDUARDO ROBLEDO ஆளும் கட்சியின் (PRD) பிரதிநிதியாக நின்று தேர்தலில் (21894) பங்குபற்றினார். இவ் ஆளும் கட்சி 1929 ல் இருந்து ஆட்சியில் இருந்து வருகிறது. இக்கட்சியின் பிரதியான; "EDUARDO“ கள்ள ஓட்டுக்கள் போட்டோ தேர்தலில் 50மூ வாக்ககளை பெற்றுள்ளனர். “ என ZAPATA அறிவித்துள்ளது.

 

Read more...
Last Updated ( Friday, 07 August 2009 20:38 )

ஏகாதிபத்தியத்திற்கு சாமரம் வீசும் மனித உரிமைக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 07 August 2009 20:28
பி.இரயாகரன் - சமர் / சமர் - 16 : 08 -1995

மனித உரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் யாழ் மண்ணில் ஏற்பட்ட மாற்றுக் கருத்துக்கள் மீதான புலிகளின் தாக்குதலுடன் கொழும்புக்குத் தப்பி வந்தனர். கொழும்பு வந்த பின்பும் முற்றாக தலைமறைவாக்கியவர்கள் இலங்கை அரசு, புலிகள் மற்றும் அனைத்துத் தரப்பு மனித உரிமை மீறல்கள்களையும் தொகுக்கத் தொடங்கினர்.

Read more...

கருக்கலைப்பில் எமது சரியும் தவறும் சுயவிமர்சனம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 07 August 2009 20:21
பி.இரயாகரன் - சமர் / சமர் - 16 : 08 -1995

நாம் கருக்கலைப்பு தொடர்பான பிரச்சனையில் சமரில் இருந்து ஒருவரை வெளியேற்றியதுடன், இது சூடுபிடித்து பல சஞ்சிகையில் கருத்துக்களாக தொடர்ந்து வெளிவந்தன.

Read more...

நாடசிகளின் படுகொலைகளும், பிரான்சின் புதிய ஜனாதிபதியும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 07 August 2009 20:16
பி.இரயாகரன் - சமர் / சமர் - 16 : 08 -1995

மே – 7 ம் திகதி பிரான்சில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 14 வருட சோசலிச ஆட்சியானது முடிவுக்கு வந்துள்ளது. இச் சோசலிச ஆட்சியானது முடிவுக்கு வந்துள்ளது. இச் சோசலிச கட்சி என்பது வரலாற்று ரீதியில் 2 ம் அகிலக் கட்சியின் தொடர்ச்சியே ஆகும்.

Read more...

கண்ணாடிகளிலும் கம்பளிகளிலும் கருகும் மொட்டுக்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 07 August 2009 20:14
பி.இரயாகரன் - சமர் / சமர் - 16 : 08 -1995

குழந்தைகள் உழைப்பதை தடை செய்யும் சட்டங்கள் இருப்பினும் , உத்திரப் பிரதேசத்தில் மிர்ஸாபூர் மாவட்டத்தில் பெரோஸபாத் பகுதியிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன. மிர்ஸாபூர் மாவட்டத்தில் மட்டும் கம்பளம் பின்னும் தொழில் ஒரு லட்சம் குழந்தை உழைப்பாளிகள் உள்ளனராம்.

Read more...

சிதைத்தாலும் எரித்தாலும் செங்கொடி அழியாது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 07 August 2009 20:11
பி.இரயாகரன் - சமர் / சமர் - 16 : 08 -1995

தோழர்கள் வில் ஹெல்ட் , லிர்னெட்டும் , ரோசா லக்சம்பர்க் ஜெர்மன் பொதுவுடமைக் கட்சியைக் கட்டியதில் பெரும் பங்காற்றியவர்கள். 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆளும் வர்க்க எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டு தியாகியானவர்கள். லீப்னெக்ட் , மிகப் பிரபல்யமான பொதுவுடமை நூலான “ சிலந்தியும் ஈயும்” என்பதினை எழுதியவர்.

Read more...

சமாதானம்! ஆம் , ஜனநாயகத்துடன் …. என்ற மகஜர் மக்களை மந்தைகளாக மாற்றுவதே! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 07 August 2009 20:05
பி.இரயாகரன் - சமர் / சமர் - 16 : 08 -1995

அண்மையில் பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இலங்கையைச் சேர்ந்த 35 அமைப்புக்களின் சார்பில் மனோரஞ்சன் ஒரு கருத்தரங்கை நடாத்தியிருந்தார். இவர் இலங்கையிலிருந்து வந்து இக்கருத்தரங்கை நிகழ்த்தியதுடன், ஜனநாயகத்தில் ஆர்வமுள்ள பருவம் (முரண்பாடுகளுடன்) இதில் பங்கு கொண்டனர். மனோ ரஞ்சன் முன்னாள் Nடுவுகு உறுப்பினரும் பின் Pடுகுவு மத்திய குழு உறுப்பினரும் ஆவர்.

Read more...

சமஷ்டி முன்மொழிவு என்பது , புத்தி ஜீவிகளின் பேரினவாத நோக்கமே! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 07 August 2009 20:00
பி.இரயாகரன் - சமர் / சமர் - 16 : 08 -1995

சந்திரிகா அரசானது ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் தீர்வு வைப்பதிலும் , தேடுவதிலும் அரசுக்கு அப்பால் பலர் போட்டி போடுகின்றனர். அந்த வகையினரில் 37 பேர் கையெழுத்திட்ட ஒரு ‘ சமஷ்டி அரசியல் அமைப்பு’ தீர்வுத்திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதை ‘ சரிநிகர்’ 75 வது இதழில் பிரசுரித்திருந்தனர்.

Read more...

தமிழ் தேசியத்தை கற்பழிக்க முனைந்த பெரும் தேசிய இன வாதிகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 07 August 2009 19:53
பி.இரயாகரன் - சமர் / சமர் - 16 : 08 -1995

யுத்தம் தொடங்கிய பின் தமிழ்த் தேசிய இனத்தின் மீது காட்டு மிரான்டித் தனமான யுத்தத்தை இனவாதிகள் பிரகடனம் செய்து வருகின்றனர். தமிழ் மக்களின் கலாச்சாரம் ,மொழி, நிலம் என அனைத்து துறைகளிலும் வன்முறையானது கட்டவிழ்த்து விடப்படுகின்றது.

Read more...

Page 1 of 2