Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 02 August 2009
புலம்பெயர் வாழிலங்கையர்கள் சந்திப்பு : "இலங்கையர்கள்" PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 02 August 2009 17:01
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

ஈழப்போருக்கு பின்னான இலங்கையில், பெரும்பகுதி உழைக்கும் மக்கள், இன அடையாளப்படுத்தப்பட்ட அரசியலில், சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் பிளவுபட்டுக்கிடக்கும் இன்றைய சூழலில், இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்றும், "நாம் அனைவரும் இலங்கையர்களே"என்றும், மகிந்தாவிடும் குரலில் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் இலங்கையை முற்றுகையிடும் அந்நியப் பொருளாதார ஆர்வங்கள் இருக்கக் காணக்கடவது.

 

Read more...
Last Updated ( Sunday, 02 August 2009 21:25 )

புலத்து புலி மற்றும் புலி ஆதரவாளர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் : புலத்து புலிச் சொத்துகளை, தமிழ் மக்களுக்கான பொது நிதியாக்கு! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 02 August 2009 12:39
பி.இரயாகரன் - சமர் / 2009

வன்னி திறந்தவெளிச் சிறைமுகாம், அகதிகள், தமிழ்மக்கள் நலன் என்று, புலிப்பினாமிகளின் உளறல்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இந்தப் பினாமிகள் தங்களிடம் குவித்து வைத்துள்ள  பொதுச்சொத்தை, தங்களுடையதாக்க தமிழ்மக்களைச் சொல்லி நாய்ச் சண்டையில் ஈடுபடுகின்றனர். தமிழ்மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இதில் இருப்பதில்லை.

Read more...
Last Updated ( Thursday, 24 November 2011 20:59 )

கடந்த வரலாற்றில் அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்கள், நிகழ்காலத்துக்கு ஒருநாளும் ஒளிகொடுக்க முடியாது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 02 August 2009 00:51
பி.இரயாகரன் - சமர் / 2009

கடந்து போன எம் வரலாற்று இருட்டுக்கு எதிராக நடைமுறையில் தொடர்ந்து போராட முடியாது அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்கள், புதிய வரலாற்றுக்கு எப்படித்தான் அரசியல் ரீதியாக ஒளிகொடுக்க முடியும்!? மக்களின் விடுதலையை வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்து, அதற்காக எந்த ஒரு பாசிச சூழலையும் எதிர்கொண்டு எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதை கடந்த எம் வரலாற்றில் யார் தான் செய்தார்கள்!?

Read more...
Last Updated ( Sunday, 28 February 2010 08:01 )