Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 22 April 2009
மாறும் அரசியல் சூழலை உள்வாங்கி எதிர்வினையாற்றுவதே, எமது உடனடியான அரசியல் இலக்காகும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 22 April 2009 21:16
பி.இரயாகரன் - சமர் / 2009

கடந்தகாலத்தில் கடுமையாகப் புலிகளை விமர்சித்து வந்த நாம், இன்று அதை அரசுக்கு எதிராக செய்யத் தொடங்கியுள்ளோம். இந்த அரசியல்  நிலைப்பாடு என்பது, உடனடியான அரசியல் இலக்கை இனம் கண்டு கையாளப்படுகின்றது. இந்த வகையில் எமது விமர்சன முறைக்கான அரசியல் அடிப்படை மிகவும் துல்லியமானதும், தெளிவானதுமாகும்.

Read more...
Last Updated ( Thursday, 23 April 2009 05:49 )

கத்தி விளிம்பில் நடந்தபடி போராட வேண்டியுள்ளது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 22 April 2009 12:50
பி.இரயாகரன் - சமர் / 2009

மிக நெருக்கடியான சூழலில், தமிழினத்தின் உரிமைக்கான குரலை முன்வைப்பது, முன்னெப்போதும் இல்லாத வகையில் சிரமமாகி வருகின்றது. எம்மைச் சுற்றி பல முனைத் தாக்குதல்கள். எதிர்ப்புரட்சி அரசியல் வீறு கொண்டு நிற்கின்றது. பேரினவாதத்தின் பின் வா என்று, சுற்றி சுற்றி மூளைச் சலவை செய்யப்படுகின்றது.

Last Updated ( Wednesday, 22 April 2009 15:34 )

தமிழ் மக்களுக்கு எதிரான ஊடக வன்முறையும், மொழி வன்முறையும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 22 April 2009 07:52
பி.இரயாகரன் - சமர் / 2009

பேரினவாதம் தன் இனவழிப்பை குண்டுகள் மட்டும் போட்டுச் செய்யவில்லை. மொழி மூலமும் அதைச் செய்கின்றது. தமிழினத்தை அழிக்கும் வண்ணம் நடத்துகின்ற யுத்தத்தை, ஏதோ மனித விரோத கும்பலுக்கு எதிராக தாம் நடத்துவதாக காட்டமுனைகின்றது. இதற்கூடாக தன்னை  நியாயப்படுத்திக் கொள்கின்றது. இதற்கு மொழியையும் அது தேர்ந்தெடுத்துள்ளது.

Last Updated ( Wednesday, 22 April 2009 07:56 )