Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 02 February 2009
தமிழ் மக்களுக்காக, தமிழ் மக்களின் போராட்டம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 02 February 2009 08:30
பி.இரயாகரன் - சமர் / 2009

வன்னி மக்களின் அவலம், அவர்கள் எதிர் கொள்கின்ற உணர்வுகளில் ஒரு சிறு துளியை பகிர்ந்து கொள்ளும் உணர்வுகளுடன், பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். புலிகள் தாம் ஏற்படுத்திய மனித அவலத்தை, தம் பாசிச வலையமைப்பு ஊடாகவே, மக்களுக்கு இந்த உணர்வுகளை கொடுத்துள்ளனர். ஆனால் அது அவர்களுக்கு எதிராக மாறிவருகின்றது.

Read more...
Last Updated ( Monday, 02 February 2009 14:49 )

பாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 02 February 2009 08:02
அரசியல்_சமூகம் / சிறி

ஒரு கடைந்தெடுத்த வலதுசாரிய பாசிச புலிகளுக்கும் சிங்கள பேரினவாத போர்வெறியர்களுக்கும் இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசுக்கும் இரத்தப்பலியாகிக் கொண்டிருக்கும் தமிழ்மக்கள் மேலான எல்லா அடக்குமுறைகளும் கொன்றழிப்புகளும் இன்றல்ல நேற்றல்ல ஆரம்பம்.

Read more...
Last Updated ( Monday, 02 February 2009 08:51 )