Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 10 January 2009
ராக்கிங்க்கு எதிராக, இரயாகரன் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிட்ட துண்டுப்பிரசுரம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 10 January 2009 21:16
பி.இரயாகரன் - சமர் / 2009

1985 இல் இத் துண்டுப்பிரசுரத்தை சில மாணவர்கள் சார்பாக நான் வெளியிட்டேன். அப்போது ராங்கிங் செய்தவர்களோ, 'மனநோயாளி ஒருவர் யாழ் பல்கலைக்கழத்தில்" என்று பதில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். நான் ராக்கிங்குக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தினேன். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நான் வெளியிட்ட இந்தத் துண்டுப்பிரசுரத்தை ஆதரித்து ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டது.

Read more...
Last Updated ( Friday, 05 June 2009 19:14 )

ஊடக சுதந்திரத்தையே நக்கித் தின்னும், தமிழ் ஊடகவியல் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 10 January 2009 13:45
பி.இரயாகரன் - சமர் / 2009

மானம், நேர்மை, தர்மம், உண்மை என்று எதிவுமற்றது என்றால், அது தமிழ் ஊடகவியல்தான். ஊடக தர்மம், சுதந்திரம் என்று எந்த அடிப்படையான தகுதியுமற்றதும், நக்கிதின்னும் பச்சோந்திகளால் நிறைந்தது தான் தமிழ் ஊடகவியல்;. தமிழ் இனத்தின் சாவில், தான் பிழைக்கின்ற பிழைப்பையே 'சுதந்திர" ஊடகவியலாகி அதை திண்டு  செரிக்கிறவர்கள் இவர்கள்.

Read more...
Last Updated ( Saturday, 10 January 2009 13:53 )

இது முன்னரங்கக் காவல் அரண் PDF Print Write e-mail
Written by admin2
Saturday, 10 January 2009 06:44
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்
"தமிழீழத்தின்"இறுதிக் காவலர்.

னது தூக்கம் எவ்வளவு கருமையானது
கரங்களின் மீது குசாலாகக் குடியிருக்கும்
பாரத்தைப் போலவே,
நீ அவர்களை விட எங்கோ தூரத்தில்
என் குரலை நீ கேட்கமாட்டாய்? Read more...
Last Updated ( Saturday, 10 January 2009 06:45 )