Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 29 August 2008
ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 29 August 2008 21:25
நூல்கள் / பி.இரயாகரன்

1.முன்னுரை : ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை

 

2.சமாதானமா? யுத்தமா? இது யாருக்காக? மக்களுக்கா? மூலதனத்துக்கா? நாடகம் சோகமான முடிவை நோக்கி நகர்கின்றது

 

3.சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில்

 

4.அமைதி சமாதானம் என்ற பின்னணி இசையில் தேசிய நலன்கள் சூறையாடப்படுகின்றன

 

5.சிங்கள இனவாத அரசு திட்டமிட்ட வகையில் தேசியத்தின் அனைத்து பண்பியல் கூறுகளையும் அழிக்கின்றது

 

6.மேட்டுக்குடி வெள்ளைப் பன்றிகளின் சொகுசு சுற்றுலாக்கள்

 

7.மேட்டுக்குடிகளின் வீடுகளுக்கே சென்று சேவை செய்யக் கோரும் தேசியம்

 

8.மக்களை குடிகாரர்களாக்கும் அரசு, மக்களுக்கு கல்வியை மறுப்பது தேசியமயமாகின்றது

 

9.அனைவருக்குமான அடிப்படை கல்வியைமறுப்பது தேசிய கொள்கையாகின்றது.

 

10.சமூகச் சீரழிவினால் உருவாகும் பண்பாட்டின் விளைவு ஆழமானது

 

11.வாழ வழியற்ற சமூக அவலம்

 

12.நுகர்வு வெறியும் இன்ப நுகர்ச்சியும் நேர்விகிதத்தில் ஏகாதிபத்திய கொழுப்பை உருவாக்குகின்றது.

 

13.இலங்கையில் ஊடுருவிப் பாயும் பெரும் நிதிகள்

 

14.இலங்கையில் அத்துமீறுகின்றன அமெரிக்கத் தலையீடுகள்

 

15.இந்தியா மற்றும் மற்றைய ஏகாதிபத்தியங்களின் தலையீடுகள்

 

16.மூலதனத்துக்குக் கிடைக்கும் வரம்பற்ற சலுகைகள்

 

17.வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் யுத்த அவலங்களும் சமூகச் சிதைவும்

 

18.தமிழர் தாயகத்தின் பொருளாதாரம் என்ன?

 

19.இனவாத சிங்கள இராணுவம்

 

20.குளிர்காயும் சிங்கள இனவாதம்

 

21.தமிழ் துரோகக் குழுக்கள் அரங்கேற்றும் அரசியல் வக்கிரம்

 

22.புலிகளும் தமிழ் மக்களும்

 

23.முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையும், அதற்கு அடிப்படை புலிகளின் வரி விதிப்பும்!

 

24.புரிந்துணர்வில் நேர்மை என்பது வக்கிரமாகவே அரங்கேறுகின்றது

 

25.வக்கற்ற அரசியல் புதைகுழியில் புலிகள்

 

26.வக்கரித்த அரசியலும், ஏகப்பிரதிநிதிக் கோட்பாடும்

 

27.ஏகாதிபத்தியங்களும் புலிகளும்

 

28.இனம் கடந்த அரசியல் விபச்சாரம், மக்களின் முதுகில் சவாரி செய்கின்றது.

 

29.சந்திரிகா - ரணில் அரசுக்கிடையிலான அதிகாரப் போட்டி

 

30.கூட்டணிக்குள் புலிகள் நடத்தும் அதிகாரப் போட்டி

 

31.முஸ்லிம் கங்கிரசுக்குள் நடந்த அதிகாரப் போட்டி

 

32.ஏகாதிபத்திய நலன்களுக்கு செங்கம்பளம் விரிக்கும் "இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை"க்கான புலிகளின் தீர்வுத் திட்டம்

 

33.சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புவாதம் பித்தலாட்டத்தை பிரகடனம் செய்கின்றது

 

34.பண்பாட்டுச் சிதைவுகள் ஒரு இனத்தையே அழிக்கின்றது.

 

35.வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது?

 

36.பின் இணைப்பு : வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது?

Read more...

ஆணாதிக்கமும் மார்க்சியமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 29 August 2008 18:08
நூல்கள் / பி.இரயாகரன்

1.ஏகாதிபத்தியச் சூறையாடலால் தொடரும் குழந்தை உழைப்பு

 

2.தனிமனிதச் சுதந்திரம் வீங்கிய போது குழந்தைகளின் எதிர்காலம்

 

3.குழந்தையின் ஆரோக்கியத்தை மறுக்கும் ஏகாதிபத்தியப் பெண்ணியம்

 

4.பால் மணம் மறவாத சிறுமி மீதான கற்பழிப்புடன் கூடிய கொலையின் பின்னணிக் குற்றவாளிகள் யார்?

 

5.மாணவ - மாணவிகளின் ஆணாதிக்கச் சீரழிவுப் போக்கு

 

6.ஆணாதிக்கம் பெண்ணின் கடமையாக்கிய வீட்டுவேலை

 

7.சுரண்டும் ஆணாதிக்க உற்பத்தியில் பெண்களின் நிலை

 

8.சமூக உளவியல் தற்கொலைகள்

 

9.ஆணாதிக்கச் சுரண்டல் அரசு

 

10.சமூகச் சீரழிவில் குடி

 

11.பாலியலூடான எயிட்ஸ் (AIDS)

 

12.ஆணாதிக்கச் சுரண்டல் கண்காணிப்பு

 

13.மனிதனை அன்னியப்படுத்தலும், நுகர்வில் ஆடம்பரமும்

 

14.உதவியின் பெயரில் ஆக்கிரமிப்பு

 

15.பெண்ணியத்தின் பின் அரங்கேறும் ஆணாதிக்கம் : உலகில் பெண்கள் நிலையும் பெண் ஒடுக்கு முறை தொடர்பாகவும்

 

16.பெண்ணின் கட்டற்ற சுதந்திரமும், காதல் சுதந்திரமும் ஒரு விபச்சாரமே!

 

17.மார்க்சியத் தலைவர்கள் ஆணாதிக்கவாதிகளா?

 

18.ஆணாதிக்கத்தை மார்க்சியம் பாதுகாக்கின்றதா?

 

19.பெண்களின் சுவடுகளில்... என்னும் பெண்களின் வரலாற்றைப் பற்றிய நூல் மீதான விமர்சனம்

 

20.ஆணாதிக்கத்தை எதிர்த்து எழுந்த வர்க்கக் கவிதை

 

21.மார்க்சியப் பெண்ணியத்தின் மீது சந்தேகத்தை விதைக்கும் ஆணாதிக்கத்தின் போக்கு குறித்து

 

22.பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது. .

 

23.பெண் விடுதலையின் பின்னால், திரிக்கப்பட்ட ஆணாதிக்க நிலை நிறுத்தல்கள் மீது!

 

24.பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும் ஆணாதிக்கமும் தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியமும்

 

25.மார்க்சியப் பெண்ணியம் மீதான கேள்விகள் மேல்

 

26."பூடகமான" மார்க்சிய எதிர்ப்புப் பெண்ணியம்

 

27.சுரண்டுவதில் தொடங்கிய ஆணாதிக்கம், சுரண்டல் ஒழியும் போது பெண் விடுதலை அடைவாள்

 

28.மார்க்சியமல்லாத பெண்ணியவாதிகளின் மௌனத்தின் பின்னால்

 

29.உலகமயமாகும் ஏகாதிபத்தியப் பெண்ணியம் பெண் எதைச் செய்தாலும் அதை நியாயப்படுத்தி வக்கரிக்கின்றது

 

30.விமர்சனத்தின் மீது ஒரு பதிலுரை: பெண்ணாதிக்கச் சமூகத்தில் நிலவிய சமூகச் சொத்துரிமையும் சமூக அடிப்படையும்ஆணாதிக்கச் சமூகத்தில்நிலவிய தனிச் சொத்துரிமையும் சமூக அடிப்படையும்

 

31. முடிவுரை : ஆணாதிக்கமும் மார்க்சியமும்

 

32.மேற்கோள் குறிப்புகள் : ஆணாதிக்கமும் மார்க்சியமும்

Read more...
Last Updated ( Friday, 29 August 2008 18:26 )