Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 27 August 2008
இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 27 August 2008 20:58
நூல்கள் / பி.இரயாகரன்

1.முன்னுரை : இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்

 

2.தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?

 

3.இளைஞர்களின் ஆயுதப் போராட்டம்

 

4.கல்வியும் தமிழ் தேசியமும்

 

5.தரப்படுத்தலும் தமிழ் தேசியமும்

 

6.பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்

 

7.வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு

 

8.பின் தங்கிய தமிழ் பிரதேசங்களின் கல்வியும், சிறுபான்மை இனங்களின் கல்வியும்

 

9.மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்

 

10.வேலைவாய்ப்புகளும் தமிழ் தேசியமும்

 

11.யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும்

 

12.இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்

 

13.மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்

 

14.மலையக மக்களின் இரத்தத்தில் உருவான உழைப்பும், மூலதனமும்

 

15.ஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்தமுடியவில்லை.

 

16.மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு

 

17.மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள்

 

18.மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்

 

19.இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும்

 

20.இனவாதமும் சுயநிர்ணயமும்

 

21.உலகமயமாகும் தேசிய பொருளாதாரமும்

 

22.இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும்

Read more...
Last Updated ( Wednesday, 27 August 2008 21:18 )

இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 27 August 2008 20:51
பி.இரயாகரன் - சமர் / 2001-2003

"ஒரு சமுதாயத்தில் குவிந்துவிட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்கு சக்திகள் தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்கு சக்திகளால் செய்து முடிக்கப்படுகின்றது." என்றார் கார்ல் மார்க்ஸ்

 

தமிழ் மக்களின் தம்மை ஒரு தேசியமாக இனம் கண்டு போராடுமளவுக்கு, சிங்கள பெரும் தேசிய இனவாதிகளின் இனயொடுக்குமுறை காணப்பட்டது. சுதந்திரத்துக்கு முன் தொடங்கிய இனவாத ஒடுக்குமுறை, சுதந்திரத்தின் பின் வேகம் பெற்றது.

Read more...
Last Updated ( Monday, 16 February 2009 19:48 )

உலகமயமாகும் தேசிய பொருளாதாரமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 27 August 2008 20:38
பி.இரயாகரன் - சமர் / 2001-2003

தேசியம் என்பதன் அடிப்படை உள்ளடக்கமே என்ன? தேசிய பொருளாதார கட்டமைப்பாகும். தேசிய பொருளாதார கட்டமைப்பை பற்றி பேசாத அனைத்து தேசியங்களும் பிற்போக்கானவையாகும். அவை உள்ளடக்கத்தில் இன்றைய உலக ஒழுங்கை பேணிக் கொள்வதையும், அதன் நீட்சியாக இருப்பதையும் மூடிமறைக்கின்றது. இலங்கையில் சிறுபான்மை இனங்கள் முதல் பெரிய தேசிய இனங்கள் ஈறாக தேசியத்தை பற்றி பேசும் ஒவ்வொரு கணமும், தேசிய பொருளாதாரம் பற்றி மக்களுக்கு இருட்டடிப்பு செய்கின்றனர். இதில் இருந்தே இலங்கையில் பிற்போக்கான மக்கள் விரோத தேசியங்கள், மக்களின் மேல் சவாரி செய்வதை தனது தேசிய கொள்கையாக தேசியமாக வருணிக்கின்றனர்.

  

Read more...

இனவாதமும் சுயநிர்ணயமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 27 August 2008 20:36
பி.இரயாகரன் - சமர் / 2001-2003

திட்டமிட்ட நிலப்பறியுடன் கூடிய நிலப்பகிர்வு விவசாயிகளின் நிலப்பிரச்சனைக்கு தீர்வை வழங்கியது. இது இலங்கையில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான தேசியப் போராட்டத்தை பின்தள்ளியது. நிலப்பிரபுத்துவ வர்க்கம் இழப்பீடுயின்றி அரைகாலனிய அரைநிலப்பிரத்துவ வடிவத்தை தொடரும் வகையில் திட்டமிட்ட இனவாத நிலப்பகிர்வை ஒரு கண்ணியாகியது.

Read more...
Last Updated ( Sunday, 14 June 2009 07:10 )

இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 27 August 2008 20:20
பி.இரயாகரன் - சமர் / 2001-2003

1978 வரையப்பட்ட இனவாத அரசியல் சட்டம் "சிறீலங்க குடியரசு என்பது பௌத்தத்துக்கு முதன்மையான இடத்தை வழங்கும். பௌத்த சாசனத்தையும் தர்மத்தையும் பேணிக்காக்கும் பொறுப்பு அரசுடையதாகும்." இந்த இனவாத மதவாத அரசில் சிறுபான்மை இனங்களின் மேலான ஒடுக்குமுறையை தெளிவாகவே அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவே அங்கீகரிக்கின்றது. போலிச் சுதந்திரத்துக்கு முன்பாக பிரிட்டனின் நலன்கள் சார்ந்து உருவான அரசியல் அமைப்பு கிறிஸ்தவ மதம் சார்ந்தே காணப்பட்டது.

 

Read more...
Last Updated ( Sunday, 14 June 2009 07:09 )

மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 27 August 2008 20:17
பி.இரயாகரன் - சமர் / 2001-2003

1956 இல் சிங்களம் மட்டுமே அரசகரும மொழி என்று அறிவித்து தேர்தல் களத்தில் இனவாதிகள் குதித்தனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தால் 24 மணித்தியாலத்தில் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை கொண்டு வருவதாக வாக்களித்தனர். 1961 1.1 தனிச் சிங்களம் நாடுமுழுக்க அழுலுக்கு வந்தது. மொழியில் மட்டுமல்ல, வேலை வாய்ப்பிலும், குடியிருப்பு நிலத்திலும் ஏன் முழு இலங்கையின் அனைத்துதுறையிலும் சிங்கள இன மயமாக்கும் உள்ளடக்கத்தை இனவாதிகள் தமது அரசியல் ஆணையாக வைத்தனர். இதையே படிப்படியாக செய்தனர், செய்து வருகின்றனர், செய்யத் துடிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாகவே மலையக மக்களின் வாழ்விடங்கள் சூறையாடப்பட்டன.

Read more...
Last Updated ( Sunday, 14 June 2009 07:09 )

மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 27 August 2008 20:09
பி.இரயாகரன் - சமர் / 2001-2003

இனவாதம் மூலம் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்தவர்கள் அதற்காக கையேந்தக் கோரினர். இலங்கை பிரஜாவுரிமை வேண்டுமாயின் விண்ணப்பிக்க கோரினர்.

Read more...
Last Updated ( Sunday, 14 June 2009 07:08 )

மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 27 August 2008 20:03
பி.இரயாகரன் - சமர் / 2001-2003

இனவாதம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மெதுவாகவே தலைகாட்டத் தொடங்கியது. 1911 இல் "இந்திய வம்சாவழித் தமிழர்" என்று உத்தியோகபூர்வமாக தமிழ் மற்றும் சிங்கள இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.

Read more...
Last Updated ( Sunday, 14 June 2009 07:07 )

ஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்தமுடியவில்லை. PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 27 August 2008 20:00
பி.இரயாகரன் - சமர் / 2001-2003

இந்த கோப்பிச் செய்கைக்கு அந்த மலைகளின் அடிவாரங்களில் வாழ்ந்த சிங்கள மக்களை பயன்படுத்த முடியாமைக்கு இருந்த பிரதான காரணம் என்ன.

 

Read more...
Last Updated ( Sunday, 14 June 2009 07:06 )

மலையக மக்களின் இரத்தத்தில் உருவான உழைப்பும், மூலதனமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 27 August 2008 19:40
பி.இரயாகரன் - சமர் / 2001-2003

மூலதனத்தை திரட்ட விசேட நிலச்சட்டம் 1810 லும், 1812லும் நிலம்பற்றிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டப்படி ஐரோப்பியர் 4000 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கவும், ஐந்து வருடத்துக்கு வரியேதும் கட்டத் தேவையில்லை என்ற விசேட சலுகை வழங்கப்பட்டது.

Read more...
Last Updated ( Sunday, 14 June 2009 07:05 )

Page 1 of 2