Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சர்வதேச ஊடகங்கள் ஈழத்தமிழரின் மனிதாபிமான நெருக்கடி பற்றி தொடர்ந்து செய்தி அறிக்கைகளை வெளியிட்டு வருவதை பொறுக்க முடியாத இலங்கை அரசு, அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டி, நாட்டை விட்டு விரட்டப் போவதாக எச்சரித்துள்ளது. ஊடகங்கள் பாராமுகமாக இருந்திருந்தால், பொது மக்களின் இழப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்பதால், மனித அவலத்தை தவிர்ப்பதில் அவற்றின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

 

சர்வதேச ஊடகங்கள் நடுநிலை தவறி விட்டனவா? இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோக்கள் எடுத்துக் காட்டும்.

Civilians trapped in Sri Lanka fighting - (Al Jazeera, 2 Feb 09 )

Tamils share concerns over Sri Lankan conflict

Civilians Trapped in Sri Lanka Conflict Zone