Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

சுவிஸ் தலைநகரமான பேன் நாடாளுமன்றத்துக்கு முன்பாக, 24.10.2009 சுவிஸ் இளையோர் அமைப்பு நடத்திய  ”உண்மைக்காக எழுவோம்”  நிகழ்ச்சியில் புகலிடச் சிந்தனை மையம் வெளியிட்ட துண்டு பிரசுரம்.

செப் 26-27ம் திகதியில் பாரிஸ் புறநகர் பகுதி ஒன்றில் தமிழரங்கத்தின் முயற்சியில் கூட்டு விவாதம் ஒன்று நடை பெற்றது. கடந்தகால அரசியல் சூழலை மாற்றியமைக்க, முதலில் தன்னைத் தான் அது கோரியது. எதிர்காலத்தில் நடைமுறையில் நாம் செய்யவேண்டிய அரசியல் பணிகளை, ஒரு அரசியல் திட்டத்தின் மூலம் வரையறுத்;து. அத்துடன் திட்டத்தை செயலூக்கத்துடன் நடைமுறைப்படுத்த, கூட்டு உழைப்பைக் கோரியது. தனித்துவமான செயல்களை, கூட்டான அரசியல் திட்ட செயல்முறைக்கூடாக முன்னெடுக்கவும் கோரியது.

கடந்த 11.10.2009 ஞாயிற்றுக் கிழமையன்று இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நடந்த இந்தக் கலந்துரையாடலில் சுமார் 60 க்கு மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். இக் கலந்துரையாடலுக்கான முக்கிய புள்ளியாக,

  1. பாசிசப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு ஒரு சவால்

     

  2. பாசிஸ்டுகளே சிந்தனையைச் சிறையிட முடியுமா?

     

  3. விடுதலைப் புலிகள் : கேள்வி பதில்

     

  4. தகுதியான தண்டனை

     

  5. ஈழ அகதிகள் தொடரும் துயரம்

     

  6. ராஜீவ் கொலை: பழிக்குப் பழிதான்

     

  7. விடுதலைப் புலிகளின் இழிசெயல்: ராஜீவ் கொலைக்கு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் மீது வீண்பழி

     

  8. ராஜீவ் கொலை விசாரணை அரசியல் பழி வாங்கும் முயற்சி

     

  9. ராஜீவ் கொலை: எதிர்க்கட்சிகளின் இரங்கல் அறிக்கைகள் கோழைத்தனம்

     

  10. ஒண்ட வந்த பிடாரியே ஈழத் தமிழரை விரட்டாதே

     

  11. நாடு கடத்தப்படுவோமா –ஒரு அகதியின் அவலக்குரல்

     

  12. புலிகளின் பாசிசம்

     

  13. தமிழருக்கு எதிராக பார்ப்பன பாசிச ஜெயாவின் போர்

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE