Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

முத்து முத்துக் காலெடுத்து
முன்னவரே வாருமய்யா
அள்ளிப்பலிகொடுத்த
ஆற்றாத தேசமய்யா
அனுபவங்கள் சொல்லுகிற
வழிதெருவில் போவீரோ
சேற்றுக்கால் கழுவி
செப்பனிட வருவீரோ

என்னைக் கடத்துவதற்கு முன், வேறு சில விடையங்கள் நடந்தன. ஐவரைக் கைது செய்திருந்தனர். அவர்கள் மீதான சித்திரவதையின் தொடர்ச்சியாகவே, ஆறாவது நபராக நான் கடத்தப்பட்டேன். மற்றவர்களைக் கைது செய்தவர்கள், என்னை உரிமை கோராது கடத்திச் சென்றனர்.

இதுவரை காலமும் மக்கள் போராட்ட இயக்கம் என்று செயற்பட்டு வந்ந மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சிக்குழு "முன்னிலை சோஷலிஸக் கட்சி" என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள ஒப்பந்த நிபந்தனைகளுக்கு முரணாக தோட்டக் கம்பனிகளால் வேலைவாங்கப்படுவதாகவும் உழைப்பு சுரண்டப்படுவதாகவும் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணமுள்ளன.

தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் அணித்தலைவரான ஹான்சி குரோனியே, கிரிக்கெட் சூதாட்டத்திற்காக பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். குரோனியே தன் குற்றத்தைச் சட்டப்படி ஒத்துக் கொண்டார்; தார்மீக ரீதியாக ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது நம்மூர் அற்பவாதிகளின் இலக்கியம்.

"இந்த உலகில் ஓரே ஒரு வகையான உண்மைக் கோட்பாடு மட்டுமே இருக்கின்றது. அது புறவயமான யதார்த்தத்திலிருந்து தொகுக்கப்பட்டு, பின்னர், புறவயமான யதார்த்தத்தால் சோதித்தறியப்பட வேண்டும். மற்றது எதுவும் நம்முடைய கோணத்தில் கோட்பாடு என்னும் பெயருக்கான தகுதியற்றதாகும்.

வடபகுதியின் கான்செர் அல்லது சமூக புற்றுநோய் என வர்ணிக்கப்படும் பாசிச மஹிந்தவின் கைக்கூலிகளான EPDP கும்பல், ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது .

"இந்த உலகில் ஓரே ஒரு வகையான உண்மைக் கோட்பாடு மட்டுமே இருக்கின்றது. அது புறவயமான யதார்த்தத்திலிருந்து தொகுக்கப்பட்டு, பின்னர், புறவயமான யதார்த்தத்தால் சோதித்தறியப்பட வேண்டும். மற்றது எதுவும் நம்முடைய கோணத்தில் கோட்பாடு என்னும் பெயருக்கான தகுதியற்றதாகும். நடைமுறையுடன் தொடர்பின்றிப் போகும் போது கோட்பாடு நோக்கமற்றதாகின்றது என்று ஸ்டாலின் சொன்னார். நோக்கமற்ற கோட்பாடு பயனற்றது, பொய்யானது, நிராகரிக்கப்பட வேண்டியது. நோக்கமற்ற கோட்பாட்டுமயமாக்குவதில் மோகம் கொண்டவர்களுக்கெதிராக மரியாதையின்றி வெறுப்பை உமிழ வேண்டும். மார்க்சியம் லெனினியம் மிகவும் சரியானது, விஞ்ஞானப் பூர்வமானது, புரட்சிகர உண்மை. புறவயமான யதார்த்திலிருந்து பிறந்தது. புறவயமான யதார்த்தத்தினால் சோதித்தறியப்பட்டது. ஆனால் மார்க்சிய-லெனினியத்தைக் கற்றறியும் யாரும் அதை உயிரற்ற வரட்டுக் கோட்பாடாக எடுத்துக் கொண்டு, கோட்பாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதோடு அவர்களும் கெட்டு மற்றவர்களுக்கும் ஊறுவிளைவிக்கின்றார்கள்" என்று "கட்சியின் வேலைப்பணியை திருத்துக" என்ற தனது கட்டுரையில் மாவோ எடுத்துக் கூறுகின்றார்.

மேதகு மகிந்தாவுக்கான கடிதத்தில், ஆனந்தசங்கரி அவர்களின் அந்நிய விசுவாசமானது போர் வெற்றியில் இந்தியா, அமெரிக்கா முதுகை காட்டிக்கொண்டிருந்தால் நாடு சிதைந்திருக்குமாம். முன்னர் தம்பியை ஆயுதத்தை கீழே போடச் சொன்னவர், இப்போது நாடு சிதைவிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டதாம். மகிந்தவிடம் “இந்தியன் மொடலை?” கையில் எடுக்கச்சொல்கிறார்.

மகிந்தவின் கையில் இருப்பது
அவலத்தின் அடையாளமா?
கொன்று புதைக்கப்பட்டவர்கள்
அலறியது
வெடியோசை இடியில் அமுக்கப்பட்டுள்ளதா?

பெண்கள் படையணி
எங்கள் மண்ணில் நிமிர்ந்தது
வெந்த உணர்வுகள் வீறுடன் நிமிர்ந்தது
எங்கள் இனத்துப்பெண்
சொந்த நிலத்திற்காய் போராட எழுந்தனள்
கையில் ஏந்திய எறிகணை
காலில் பூட்டிய விலங்கை உடைத்ததோ
போரிட்ட யுவதிகள்
வீரிட்டு அழும் அவலமாய்
சிங்கத்துக் கூரியவாள் நெஞ்சில் பாய்கிறது
யாரொடு மோதுவோம்

பெண்கள் படையணி
எங்கள் மண்ணில் நிமிர்ந்தது
வெந்த உணர்வுகள் வீறுடன் நிமிர்ந்தது
எங்கள் இனத்துப்பெண்
சொந்த நிலத்திற்காய் போராட எழுந்தனள்
கையில் ஏந்திய எறிகணை
காலில் பூட்டிய விலங்கை உடைத்ததோ
போரிட்ட யுவதிகள்
வீரிட்டு அழும் அவலமாய்
சிங்கத்துக் கூரியவாள் நெஞ்சில் பாய்கிறது
யாரொடு மோதுவோம்

எமக்காய் எழுந்த தோள்கள்
லலித் குகன் என்ன ஆயினர்
மகிந்தம் தின்ற மானிடர் வரிசையில்
இவர்களும் போயினர்
மௌனமான தமிழ்தேசியம் இன்னம்
இந்தியக் கனவில் நந்திக்கடலை நோக்கி நடக்கிறது

INDIA: Violence by the BSF at Murshidabad, West...

எங்கள் தெருக்களில்
அமைதிப்பாதம் மிதித்துச் சிதறிய உடல்கள்
இழந்தது போக
நெஞ்சத்தில் ஆறாவடுவாய் எரியும் உணர்வுகள்
சுற்றிவளைப்பும்
சூழ்ந்து எக்காளமிட்டு சிரிப்புமாய்
கட்டிச் சுடுதரையில் ஏறிமிதித்த இந்தியப்பாதம்
எல்லைப்புறம் காவல் செய்கிறது

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சர்வதேசம் தடையாக அமையக் கூடாது: ரஸ்யா!

கொடிது கொடிது நல்லிணக்கத்தடை!
அதனிலும் கொடிது
உங்களைப் போன்ற "செங்கொடிச் சங்க" நாடுகள்!

தமிழ்ழீழ அரசியலில் துரோகிகள் பட்டம் வழங்கப்படுவது போல சிங்கள பகுதியிலும் இது வளமயானதொன்று. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல, நொந்து நூலாக போய்கொண்டிருக்கும் கட்சி தான் மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜேவிபி (JVP). அண்மைக் காலத்தில்  ஜேவிபி இக்கு முதல் ஆப்பு வாய்த்த பெருமை, மஹிந்த பாசிச அரசின் சர்வதேச அரசியலுக்கு சார்பாக, "ஏகாதிபத்திய எதிர்ப்பு" ஸ்ரண்ட் வித்தை காட்டும் விமல் வீரவன்சையே சாரும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE