Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ராஜபக்ச ஆட்சியில் வன்னி யுத்தத்தில் காணாமல் போனவர்களிற்காக குரல் எழுப்பியவர்களையும், தொழிலாளர்களின் சேமலாப நிதியத்தை கொள்ளையிட்டதற்காக போராடியவர்களையும், குடிக்க சுத்தமான தண்ணீர் கேட்டு போராடியவர்களையும், மாற்று அரசியல்வாதிகளையும் ராணுவத்தை ஏவி சுட்டும், வெள்ளைவானில் கடத்தியும் அச்சுறுத்தி பாசிசம் கோரத்தாண்டவமாடியது. ஆட்சி மாறியது. முகங்கள் மாறின. இனிக்க இனிக்க கதைகள் கூறி அதே அடக்குமுறைகள் தொடர்கின்றன. அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை. மாற்று அரசியல்வாதிகள் மீது அடக்குமுறை.... ஆனாலும் மக்கள் அடங்கி கிடக்கவில்லை. குமாரின் விடுதலைக்கான நீண்ட மக்கள் போராட்டம் ஒரு புதிய அத்தியாயத்தை, நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்துள்ளது. 2012 ஆண்டு பிரசுரித்த இந்த கவிதையினை காலப்பொருத்தம் கருதி மீண்டும் பிரசுரிக்கின்றோம்.

ராஜபக்சேக்களும், கிட்லர்களும் சந்தித்ததில்லை

சொந்தக்காரர்களாகவும் இருக்க முடியாது

அவர்கள் வெள்ளை ஆரிய ஜெர்மானியர்கள்

இவர்கள் மண்ணிறக்காரர்கள்

ஆனால் ஒரே மாதிரி கொல்கிறார்கள்

எங்கள் தேசத்தில்
முட்கிரீடத்துடன் சிலுவை சுமந்தபடி
எந்த யேசுவும்
தெருவில் இழுத்துச்செல்லப்படுவதில்லை
பிலாத்துக்களும்
சவுக்கால் ஓங்கி அடிப்பவர்களும்
எவரையும்
ஆணி அறையப்பட்டு கல்வாரி மலையில்
தொங்கவிடுவதுமில்லை
கல்லறைகளில் புதைக்கப்படுவதுமில்லை
ஆனால் தினமும்
பெரியவெள்ளிகளாகவே
மக்கள் சோகத்தில் வீழ்த்தப்படுகிறார்கள்

தோழர் பிரேம்குமார் குணரத்னம், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அத்துடன், முன்னிலை சோஷலிசக் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவியான திமுது ஆடிகலவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குணரத்தினம் மற்றும் திமித்து வின் கடத்தல் பற்றி முன்னிலை சோஷலிச கட்சி ஆர்வலர்  உதுல் பிரேமரத்ன தரும் விபரங்கள்    
 
அரசியல் ஆர்வலர்கள் மற்றும் இலங்கை மக்கள் போராட்டம் இயக்கத்தின் தலைவர்கள், திரு  Premakumar Gunaratnam மற்றும் திருமதி Dimithu Attygalle, 6  ஏப்ரல் 2012 அன்று காணாமல் போயுள்ளனர். அவர்கள் இருவரும் காணாமல் போவதற்கு முன் ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி.) வில் இருந்து பிரிந்து சென்ற கருத்துவேறுபாடான குழுவினால் ஆரம்பிக்கப்படவிருந்த முன்னிலை  சோசலிஸ்ட் கட்சியின் (FSP) முதல் மாநாடுக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

1935-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந திகதி கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7-வது காங்கிரஸில் டிமிட்ரோவ் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து….

பாஸிசம் அதிகாரத்தில் இருப்பது என்பது, "நிதி மூலதனத்தின் ஆகப்படுமோசமான, பிற்போக்கான, ஆக அதிகமான ஆதிக்க இனவெளி கொண்ட, ஆகப் படுமோசமான ஏகாதிபத்திய நபர்களின் பகிரங்கமான, பயங்கரத்தன்மை கொண்ட சர்வாதிகாரமாகும்".

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 51

இந்திய-இலங்கை ஒப்பந்தமும் "இந்திய அமைதி காக்கும் படை"யின் வருகையும்

இந்திய அரசின் "ஒப்பரேசன் பூமாலை" நடவடிக்கையின் மூலம், ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த "ஒப்பரேசன் லிபரேசன்" இராணுவ நடவடிக்கையைத் தொடர்வதில் தனது உடன்பாடின்மையை உறுதியாகவும், தெளிவாகவும் இந்தியா வெளிப்படுத்தியிருந்ததுடன், இலங்கை இனப்பிரச்சனையில் - இலங்கை உள்விவகாரங்களில் - தனக்குள்ள "கரிசனை"யையும் இந்தியா வெளிக்காட்டியிருந்தது.

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த குழுவின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் மற்றும் ஜே.வி.பி. அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஜே.வி.பி. மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியுமான  திமுது ஆட்டிகல ஆகியோர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.முன்னிலை சோசலிசக் கட்சியின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

உரிமை மறுக்கப்பட்டால் அதற்கு எதிராக  போராடுவது, தீவிரவாதம் என்பது சோவின் பார்ப்பன கண்டுபிடிப்பு. காஸ்மீர் மக்கள் மீதான இந்திய அரசின் படுகொலைகளை நியாயப்படுத்த, இலங்கை அரசு மனிதஉரிமை மீறல்களை செய்யவில்லை எனவும் இலங்கையில் நடந்தது தீவிரவாதத்திற்கெதிரான அரசதர்மம் எனவும் இன அழிப்பு மனிதப்படுகொலைக்கு வியாய்க்கியானம் வேறு சொல்லுகிறான்.

முன்னர் ஆயுதம் ஏந்தியவர்களும், தற்போது ஆயுத குழுக்களை வைத்திருப்பவர்களும், ஆயுதமுனையில் மக்களை அடக்கி ஆள்பவர்களும் நிறைந்த பாராளுமன்றம் தான் இலங்கை பாராளுமன்றம்.

சாதியமும் தமிழ் தேசியமும்--பகுதி-5

உலகில் அடக்கி - ஒடுக்கலின் இடுகல்களுக்குள்ளான எச்சமூகமும், தொடராய் அவ்வினையாற்றலின் இசைவுகளுக்கு இசைந்து சென்றதாக வரலாறு இல்லை. இந்நிலையில் தமிழர் சமுதாயத்தில் சாதி - அமைப்பின் தீண்டாமைக் கொடுமைகளுக்கு உட்பட்ட மக்கள் மத்தியிலும்,  இந்நிலையைக் காண முடியும்.

வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் மற்றுமொரு மாணவி இராணுவத்தினரால் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது.

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிசாரும் படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

கீழ்வரும் செய்திகள் இரண்டும் இலங்கை அரசின் ஊடகங்களிலும், பின் புலம்பெயர் அரச எடுபிடிகளின் இணையதளங்களிலும் வெளியாகி உள்ளன. இப்போ பினாமி புலி ஊடகங்களும், ஏதோ மாபெரும் ஈழப்போராட்டம் திரும்பவும் நடைபெறப்போவது போல இச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

கடத்தப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் குகனின் மகள் சாரங்காவுக்காக இக்கவிதை எழுதப்பட்டது. இங்கு காண்பது 01 .04 .2012 அன்று வெளிவந்த LANKA பத்திரிகையின் முதற்பக்க படங்கள். தகப்பனை பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாது அழும் சாரங்கா. தகப்பனை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் எமது பல நூறு இளம் பிஞ்சுகளில் இவளும் ஒருத்தி ....

அன்பு மகளே..!

உனக்கு மட்டுமல்ல
எமக்குந்தான்
இந்தச் சோக வாழ்வு சொந்தமடி..!?

ஆசிய மார்சிச லெனினிச மாவோயிஸ கட்சிகளின் ஆசிய விவசாய மாநாடு இன்று காலை 01 .04 .2012 புது டெல்லியில் ஆரம்பமாகியது. மாநாடு அங்குள்ள இந்திய சமூகவியல் ஆராட்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது.  மாநாட்டை CPI (ML) கட்சின் பொது செயலாளர் K.N.ராமசந்திரன் தனது ஆரம்ப / அறிமுக உரையுடன் ஆரம்பித்து வைத்தார்.

பூகோள வெப்பமடைதலுக்கு காரணமான நாடுகளே உண்மையான போர்க்குற்றவாளிகள்!

பூகோள வெப்படைதல் காரணமாக அனைத்து தாவர, விலங்கு இனங்களும் அழிவடையலாம்!

கண்டியில் நடைபெற்ற புவி மணித்தியால நிகழ்வில் ஜனாதிபதி!!

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE