Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மலையக மக்களின் போராட்ட வரலாற்றுப் பக்கஙகளின்    அடையாள சின்னங்களாக விளங்குபவை பல. ஆனால் மலையக மக்களின் போராட்ட மார்க்கத்தை வெளிப்படுத்தியது சிவணு லெடசுமன் போராட்டமே.

மலையக வரலாற்றில் எத்தனையே போராட்டங்கள் நடந்துள்ளன. தோட்டத் துரைமார்களின் அடாவடித்தனதை, கறுப்பு கங்காணிமார்களின் துரைத்தனத்தை எதிர்த்து, தொழிற்சங்கள் அமைப்பதற்கான போராட்டம் எனப் பல போராட்டங்கள் நடந்துள்ளன. இவை எல்லாம்  தடம் பதித்தவை. இப் போராட்டங்கள் மலையக மக்களின் வர்க்க உணர்வுகளையும், வர்க்க ஐக்கியத்தையும் மலையக மக்களின்   இருப்பு சார்ந்த போராட்டமாக அமைந்துள்ளது.

தம்பி இப்பவும் உளார்….நெடுமாறன்!

இந்தியன் ஆமி கொடுமையே செய்யவில்லை….ஜெயமோகன்!

நாட்டில் இன்று அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லை!.

வீதிச் சோதனை சாவடிகள் இல்லை!.. சிலர் கூறுகின்ற கதைகளை கேட்டு ராணுவத்தை அப்புறப்படுத்த முடியாது!

வெஞ்சமரில் துஞ்சியவர் போனரென்று மிஞ்சியவர் நாமிருந்து,

நெஞ்சிருக்கும் பாரமெல்லாம் அஞ்சலிக்குள் அழுது வைத்து,

மயானத்தில் விறகிட்டுச் சிதை மூட்டிக் கொள்ளிவைத்து,

வாய்க்கரிசி போட்டு வழியனுப்ப, இடுகாட்டில் வாய்விட்டுக்

கதறிக் கண்ணீர்விட்டு, மனப்பாரம் இறக்கிவைத்து

வாழ்வதற்கு விடவில்லைத் துன்மதியர் துடிக்கவைத்தார்.


புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 57

இதனால் டொமினிக்கால் தயாரிக்கப்பட்ட கொள்கை, வேலைத்திட்ட நகலை மட்டுமின்றி சசியால் முன்வைக்கப்பட்டிருந்த தேசிய இனப்பிரச்சனை குறித்த கருத்துக்கள் அடங்கிய அறிக்கையையும் ஏனைய "தீப்பொறி"க் குழு அங்கத்தவர்களுக்கும் கொண்டு சென்று விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தேன். இதன் மூலம் மட்டுமே எமது கொள்கைத்திட்டத்தை, குறிப்பாக தேசிய இனப்பிரச்சனை எமது தீர்வுத்திட்டத்தை உருவாக்குவதை நோக்கி சரியான பாதையில்முன்னேற முடியும் என்ற கருத்து என்னால் முன்வைக்கப்பட்டிருந்தது.

எழுக தலைமுறையே

நீங்கள் கொலைக்களத்தை கடந்துவந்தவர்கள்

நித்தம் வலியைச் சுமப்பவர்கள்

வதையோடு வாழ்பவர்கள்

மே 16-17-18.2009 என்ற நாட்கள் இலங்கைத் தமிழர் வாழ்வில் மட்டுமல்ல, மனிதப் பேரழிவின் உலக வரலாற்று  நாளாகும். அதில் முள்ளிவாய்க்கால் என்ற சிறுபகுதி, உலகத் தகவுகளில் அதிமுக்கியமான இடமாகும்.

தமிழ் சமூகம் இதைக் கடந்து வெளிவரவில்லை. பகுத்தறிவுடன் நடந்தது என்ன என்பதை சுயமாக அறிய முடியாத வண்ணம், சமூகம் மூடிய இருண்ட கற்பனையில் வழிகாட்டப்பட்டு இருக்கின்றது. நடந்த உண்மைகள் புதைக்கப்பட்ட நிலையில், இதில் இருந்து விடுபடமுடியாத அறியாமைக்குள் சமூகத்தை முடக்கி வைத்திருக்கின்றது. இதன் மீது தெளிவைப் பெறும்வண்ணம், அடிப்படைத் தகவல்களை கொண்ட உங்களுடனான ஒரு உரையாடல் தான் இது.

இன்று பேரினவாத மஹிந்த ராஜபக்ஷாவின் அரசு இலங்கை முழுவதும் தனது ஒடுக்குமுறையை விரிவுபடுத்தியுள்ளது. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசானது இன்று தனது பாசிசப் பயங்கரவாதத்தை அனைத்து மக்கள் மீதும் ஏவிவிட்டுள்ளது. அதேவேளை, தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றது.

ஓங்கி வளர்ந்திருந்த மரங்களினூடாக

ஒளியில்லாத நிலவு கசிகிறது

முடிவில்லாமல் கடல் அலைகள் கரைக்கு ஒதுங்குகின்றன

வெள்ளிய மணல் கும்பங்களில்

கால்கள் புதைய நடக்கின்றேன்

இன்று பேரினவாத மஹிந்த ராஜபக்ஷாவின் அரசு இலங்கை முழுவதும் தனது ஒடுக்குமுறையை விரிவுபடுத்தியுள்ளது. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசானது இன்று தனது பாசிசப் பயங்கரவாதத்தை அனைத்து மக்கள் மீதும் ஏவிவிட்டுள்ளது. அதேவேளை, தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றது.

முன்னணி இதழ் -05,   இலங்கை மற்றும் உலக சமகால அரசியல் குறித்த பல ஆக்கங்களை தாங்கி வெளிவந்துள்ளது.

இந்த இதழில்

சமர்ப்பணம்:

விளக்கின் ஒளி தேடியோடித், தீச் சூட்டில் கருகிப்போன

என் விட்டில் குழந்தைகளுக்குச் சமர்ப்பணம்.

**************************************************

(1)

எனக்கொரு ஊர் இருக்குப் பாருங்கோ

அதுக்கு ஒர் பெயரும் இருக்குப் பாருங்கோ!

பெயர் என்ன பெயர் ஊர்க் கதை பேசுவம் வாங்கோ (ஊர்க் கதை பேசுறதுதானே எங்களுக்குப் பிடிச்ச விசயம்)

2009 மே 19 வரையான அவலக்குரல்கள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் மெல்ல மெல்ல எஞ்சிய உயிர்களை சாகடித்த வண்ணமேயுள்ளது. வறுமையின் கொடூரத்தை அனைத்து மக்களிடமிருந்தும் திசை திருப்புவதற்காய்---

"தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழீழம் தான் வேண்டும் என்று கேட்கவில்லை".

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது என்கின்றார் கூட்டமைப்பின் சுமந்திரன்!

அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து...

 

ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. 13 கோடி பெண்களுக்குக் "கந்து" அகற்றல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ. நா. புள்ளிவிவரம் தருகிறது. நாளொன்று 6000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகச் சொல்கிறது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE