Language Selection

2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வவுனியாவில் காணாமற் போனோரின் உறவுகள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துஉண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

1. காணாமற் போனோருக்கான பதிலை கூறு!

2. சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனைகள் இன்றி உடனே விடுதலை செய்! 

3.  பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே இரத்து செய்!

 

முன்வைத்துள்ள மேற்கண்ட மூன்று கோரிக்கைளும் நியாயமானவை. எனவே அவற்றை நிறைவேற்றுமாறு குரல்கொடுத்து இந்த போராட்டத்தில் இணைந்து போராட வேண்டியது மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை நேசிப்பவர்களின் கடமையாகும்.