Language Selection

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்! அவரின் சிவில் உரிமைகளை அங்கீகரி!! ஆகியவற்றை முன்னிறுத்தி நாளை 05.11.2015 அன்று பகல் 3:30 மணிக்கு, கொழும்பு புகையிரத நிலையம் முன்பாக போராட்டம் நடைபெறும் என முன்னிலை சோசலிசக் கட்சி அறிவித்திருக்கின்றது.

தற்போதைய செய்தி:  நீதிமன்றில் நிறுத்தப்பட்ட தோழர் குமார் குணரத்தினம் அவர்களினை அரச தரப்பினரின் வேண்டுகோளான அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்துவதனை நிராகரித்த நீதிபதி,  எதிர்வரும் 18ம் திகதி வரை காவலில் வைக்கும் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.