Language Selection

ஆவணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாளை ஞாயிறு 9ம் திகதி காலை 10.00 மணிக்கு, யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முன்னிலை சோசலிச கட்சியினது "வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்தல்" கருத்தரங்கு தவிக்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளது.

இக் கருத்தரங்கிற்க்கான புதிய விபரங்கள் மிக விரைவில் அறியத்தரப்படுமென முன்னிலை சோசலிச கட்சி அறிவித்துள்ளது.