இனஒடுக்குமுறைக்கு எதிராக
தரகுமுதலாளியத்திற்கு எதிராகஏகாதிபத்தியத்திற்கு எதிராக
இந்திய விரிவாக்கத்திற்கு எதிராகஅரை நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக
தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியத்தின் மூலம்
மாக்சிச லெனினிச மாவோசிச தத்துவ வழிகாட்டலில்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்.
“உழைக்கும் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் இருக்கின்றது.” -கார்ல் மாக்ஸ்
--தோழர்.பாலன்
01.05.2012