Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னிலை சோஷலிசக் கட்சியால் லண்டனில் நடத்தப்படவிருந்த ஆர்பாட்டம் பிரதமர் இல்லத்தினை அண்டிய பகுதிகளில் திடீரென மேற்க்கொள்ளப்பட்ட தவிர்க்க முடியாத பாதுகாப்பு காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் புதிய ஒழுங்குகள் பற்றி விரைவில் ஆர்ப்பாட்டத்தினை ஓழுங்கமைத்தவர்கள் அறிவிப்பதாக தெரிவித்துள்ளதுடன், இந்த குழப்பமான நிலைமைக்கு வருத்த்தினையும் தெரிவித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

மேலும் புதிய ஆர்ப்பாட்ட ஒழுங்குகள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்காணும் தொலைபேசிகளிற்கு தொடர்வு கொள்ளும்படி போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தொடர்வுக்கான  இலக்கங்கள்:  07782416892 / 07735090155