Language Selection

பி.இரயாகரன் - சமர்

ஏற்றுக் கொள்ளமுடியும் என்ற புலி அல்லாதோரின் அரசியல் நிலைப்பாடுகள் தான், மக்களுக்கான உண்மையான மாற்று உருவாக முடியாமைக்கான சமூக அரசியல் காரணமாகும். இந்த உண்மை புரிந்துகொள்ள முடியாதவரை,

உண்மைத் தன்மை என்பதே சமூக இருத்தலின் அதிவாரமாகும. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. எதையும் எமது சார்பு நிலையில் நின்று அறிதல் என்பது, உண்மையை ஒரு நாளும் தரிக்கவே முடியாது.

இக்கேள்வி பலரை ஆச்சரியப்படவைக்கலாம்;. ஆனால் இது இயற்கையாக நடந்தாத அல்லது சோக்கையாக மனித செயல்பட்டால் நடந்தாத என்பதை நாம் எழுப்பியாக வேண்டும். எனென்றால் இந்த சமூக அமைப்பு நேர்மையானவை அல்ல.

சமூகத்தின் வழிகாட்டிய நடித்த ஒருவரால் ஒரு சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்ட நிலையிலும், தமிழ் சமூகம் காட்டும் மௌனங்களே ஒரு பித்தலாட்ட அரசியலாகிவிடகின்றது. இது தமிழ் சமூகத்தின் அனைத்து விடைத்துக்கும் பொருந்துகின்றது.

செல்வங்களின் சொhக்கபுரியில் நாறும் போது தான், புளுத்துக் கிடக்கும் சமூக அமைப்பே உலகுகெங்கும் நற்றமெடுக்கத் தொடங்குகின்றது. உலகையே சூறவாளியாக சூறையாடி, அதன் மேல் உக்கார்ந்திருந்த அமெரிக்காவின் மூக்கில் நற்றமெடுத்தால் என்ன நடக்கமோ,

37வயதுடைய சாந்தி என்றழைக்கப்படும் லீலாவதி ஜெயராசா என்னும் நான்கு குழந்தைகளின் தாயொருவர் யாழ்குடா நாட்டில் சமூகச் சீரழிவில் ஈடுபட்டதாக கூறி சுட்டுக்கொல்லப்பட்டார். குறிப்பாக இந்த பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி இக் கொலை நியாயப்படுத்தப்பட்டது.

சமூகத்தின் சீரழிவு எந்தளவுக்கு பண்பாடு கடந்து தரம் தாழ்ந்து செல்லுகின்றதோ, அந்தளவுக்கு சமூகம் மீதான வன்முறை பல வழிகளில் திணிகப்படுகின்றது. இதன் பொது அதிகாரத்தின் மொழி முதல் அதன் சொந்த நடைமுறைவரை

கதிர்காமர் கொலையை அடுத்து இலங்கை அரசியல் என்றுமில்லாத ஒரு அதிர்வுக்கு உட்;பட்டுள்ளது. இந்திய பிரதமராக இருந்த ராஐPவ் கொலையை விடவும், கதிர்காமர் கொலை சர்வதேச நெருக்கடியை புலிகள் மேல் அதிகமாக்கியுள்ளது.

தமிழ் மக்களின் நியாயமான ஒரு ஜனநாயக போராட்டத்தின் மீது நடத்தப்படும் அரசியல் விபச்சாரம், ஒட்டுமொத்த சமூக கூறுகளை சிதைத்து அதை நலமடிக்கின்றது.

book _1.jpgக டந்த மூன்றரை வருடங்களாக நடந்த யுத்தநிறுத்தம் எதைச் சாதித்துள்ளது? இந்தக் கேள்வி மிகச் சிக்கலுக்குரிய பல விடையங்களை உள்ளடக்கியது. ஆனால் பொதுவாக இது பேரினவாதத்தின் வெற்றியாக இருப்பதை யாரும் நிராகரிக்க முடியாது. புலிகளின் தேனிலவே பேரினவாதத்தின் வெற்றியாகவுள்ளது. அடிப்படையில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்காத எல்லா நிலையிலும் எது நடக்குமோ அதுவே நடந்துள்ளது. தமிழ் மக்களின் தலைவிதியை இந்தளவுக்கு யாரும் பலாத்காரமாகக் கையிலெடுத்து, அதைச் சிதைத்தது கிடையாது.

book _1.jpgரி. பி.சி.யின் மாற்று என்பது புலிகளை ஒத்ததாகவே இருக்கும். இதை மறுத்துரைக்கும் அரசியல் நேர்மையிருந்தால், மக்கள் நலன் என்று ஒன்று உங்கள் யாரிடமாவது இருந்தால் அதைத் தெளிவாக வைக்கும்படி அறைகூவல் விடுகின்றோம். முடியுமா? மக்கள் நலன் என்று ஒன்று இல்லாத எல்லா நிலையிலும், இது சாத்தியமில்லை. இவர்கள் விரும்புவது போல், புலிகளை அழிக்க ஏகாதிபத்தியம் தலையிட்டால் என்னதான் நடக்கும்? அவர்கள் எதைத்தான் உருவாக்குவார்கள்? இதை அம்பலப்படுத்திய எனது கட்டுரைக்கு, எதிர்வினையற்ற முனைந்த ரி.பி.சி. அரசியல் விவாதக்களம், மூச்சுக் கூட விடவில்லை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE