Language Selection

பி.இரயாகரன் - சமர்

தமிழ் பேசும் மக்களின் விருப்பம் எதுவோ, அது எப்போதும் நிராகரிக்கப்பட்டே வருகின்றது. தமிழ் மக்கள் விரும்புவது அமைதியான சமாதானத்தைத் தான். இதை புலிகள் முதல் பேரினவாத அரசு வரை அனைவருமே நிராகரிக்கின்றனர். மக்கள் புலிகளின் யுத்தத்தை விரும்புவதாகவும்,

எப்படி மொட்டை அடிப்பது என்பதில் முரண்பாடு. ஒருவரையொருவர் எதிரியாக காட்டி விமர்சிக்கினறனர். ஒருவரையொருவர் கழுத்து வெட்டிக் கொல்லுகின்றனர் அல்லது கொல்வதற்கான அரசியல் முன்முயற்சியை எடுக்கின்றனர்.

book _1.jpg"கொடுமையின் சுமை அழுத்தும்போது மனிதன் ஊமையாகி விடுகின்றான்.'' மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிஸ்ட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசிச வழிமுறைகளில் தான், தமது சொந்த வீரத்தை நிலைநாட்டுகின்றனர். மக்களின் முதுகுத் தோலை உரித்து, அதைச் செங்கம்பளமாக்கி அதன் மேல் தான் எப்போதும் வீரநடை போடுகின்றனர். இது குறித்து கார்ல் மார்க்ஸ் "கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்'' என்கிறார்.

யார் ஜனதிபதியானாலும், யார் வென்றாலும், யார் தோற்றாலும், மக்களுக்கு கிடைப்பது எதுவுமில்லை. மக்கள் இருப்பதை இழப்பதுவும், வாழ்வின் துன்பமுமே அவர்கள் வாழ்வின் கதியாகின்றது.

இப்படி ஒரு கட்டுரை எழுதவேண்டிய ஒரு எதார்த்த சூழல் அவசியமாகி விடுகின்றது. நான் வைக்கும் கருத்துகள் மீதும், கட்டுரை வடிவங்கள் மீதும், எனது போராட்ட நடைமுறைகள் மீதும் சிலர் அபிப்பிராயங்களை முன் வைக்கின்றனர். இதில் சில விமர்சனங்களாகவும்,

பிரான்சில் தொடரும் இனவாத வன்முறைகள், அடுத்த ஜனாதிபதி தேர்தலுடன் நேரடியாகவே தொடர்புடையவை. வன்முறையை கட்டுப்படுத்தல் என்ற நிறவெறிக் கூச்சலே, அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தேர்வு செய்யும் என்ற நம்பிக்கையே வன்முறையை ஊக்குவிக்கின்றது.

நவம்பர் 12-13 இல் பாரிசில் இலக்கியச் சந்திப்பாம். அங்கு அவர்கள் தமிழ் மக்களின் வாழ்வு சார்ந்தும், உலக மக்களின் வாழ்வு சார்ந்தும், தாம் படைத்த இலக்கியத்தையும் தமது அரசியலையும் பற்றி பேசப்போகின்றார்களாம்;. புலிக்கு மாற்றாக, புலி அல்லாத மக்கள் இலக்கியம் அரசியல் பற்றி பேசப்போகின்றார்களாம்.

இனப்பிரச்சனையே மீண்டும் மீண்டும் தேர்தல் சூதாட்டத்தில், மிகமுக்கியமான ஒரு அரசியல் கூறாகவிட்டது. இத்தேர்தல் கூட இனப்பிரச்சனை மீதான பேரினவாதத்தின் காய் நகர்த்தலாகவே அமைந்துள்ளது.

அண்மையில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராசதுரை பின்னால், காணமல் போன மற்றொரு அரசியல் வரலாறு உண்டு. ஒடுக்கப்பட்ட மக்களின் இணைபிரியாத ஒரு குரலாக, ஒரு நண்பனாகவே தமிழ் மக்கள் தேசிய விடுதலை முன்னணியுடன் (என்.எல்.எப்.ரியுடன்) தன்னை

புலிகளின் மீதான ஐரோப்பிய பயணத் தடைகளைத் தொடர்ந்து, இது புலிகள் மீதான தடையாக அறிவிக்கும் ஒரு அனுகுமுறைக்குரிய நடைமுறை ஒன்று அழுலுக்கு வந்துள்ளது. புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நிலையில்,

"பாசிசம் இருக்கும் வரை கிடைக்கும் எந்த உரிமையுமே அனுட்டானத்திற்கு உதவாத கானல் நீர்" என்ற தலைப்பில், அரசியல் அனாதை ஒன்று தேனீயில் ஒரு கட்டுரை மூலம் கூறியிருந்தது. இந்தக் கட்டுரையை ரி.பி.சி பெருமையாக தனது வானொலியில் வாசித்தது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE