Language Selection

பி.இரயாகரன் - சமர்

தேசம்நெற்  ஆசிரியர் இது 'பரந்துபட்ட தமிழ்மக்கள் நாகரீகம் எனக் கருதும் மொழிநடை" இல்லை என்கின்றார். நாலாம்தர அரசியல் பொறுக்கி ஒன்று கூறுகிறது, இது சாதி ஆணாதிக்க பாலியல் மொழி என்கின்றது. உயிர்நிழல் அக்கா வசந்தன் பெயரில் வந்து 'ரயாகரன் உமது பிரச்சினைக்குப் போய்

தேசம் நெற் மொழி நாகரீகம் பேசிக் கொண்டு, அதை அவதூறு வடிவில் காவி வருகின்றது. இதற்கு ஆதாரம் எதையும் அவர்கள் வைத்தனரா? இல்லை. வைக்கமுடியாத ஒன்றை, எப்படித் தான் எங்கிருந்து தான் வைக்க முடியும்? ஆகவே தான் அவர்கள்,

நாம் முன்பு குறிப்பிட்டது போல், அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் கூடும் இடமோ தேசம் நேற்றாகிவிட்டது. சொந்தப் பெயரில் உள்ளவர்கள் கூட புனைபெயரில் வருகின்றனர். நாலாம் தரமான அரசியல் கொலைகார கும்பல்களும் கூடி நின்று எம்மை எதிர்க்கின்றனர்.

அரசியல் செய்கின்றனராம். எப்படி? எனது பெயரில், நான் அனுப்பியதாக காட்டி, அவதூறு பேசி பித்தலாட்டம் செய்கின்றனர். பின் அதை வைத்து மொழி நாகரீகம் பற்றி குசுவுகின்றனர். இதுபோல் பலரின் கட்டுரைகளை அவர்கள் போடுவது போல் போட்டுவிட்டு, கூடி நின்று அவர்கள் காறித் துப்புகின்றனர்.

மனிதவிரோதிகளின் அரசியல் நாகரீகத்தைப் பற்றி பேசுவது தான், எமது மொழி. உங்கள் அரசியல் நடத்தை தான், எமது மொழிக்கு முன்னால் வந்தது. இதுபோல் தான் புலிகளின் பாசிசத்துக்கு முன்னால் வந்தது பேரினவாதம். புலிப்பாசிசம் பேரினவாதத்தை உருவாக்கவில்லை. அதுபோல் தான் இதுவும்.

தத்தம் சொந்த அரசியல் நிலையை தெளிவுபடுத்த முடியாதவர்கள் என்ன செய்கின்றனர். தமது சமூக விரோத நடவடிக்கையை கண்டு கொள்ளாமல் இருக்க, அவதூறு அரசியல் செய்கின்றனர். உண்மையில் இனம் தெரியாத படுகொலையாளி,

தேசம் சஞ்சிகையின் ஆசிரியரும், ஆசிரியரின் இணக்கத்துடன் சில இனம் தெரியாத பொறுக்கிகளும் சேர்ந்து விவாதம் நடத்துகின்றனராம். அந்த விவாதக் கேவலத்தைத் www.thesamnet.net இல் முழுக்க காணமுடியும். விவாதக் கருப்பொருளுக்கு வெளியில் காறித் துப்புவது என்பது , "தேசத்" துக்கு அவதூறாக இருக்கவில்லை.

இலண்டன் தேசம் சஞ்சிகையின் இணைய அரசியல் என்பது, எடிட்டிங் மூலம் அரசியல் ரீதியாக சேறடித்து இயங்குவது. இப்படிப்பட்ட இந்த எடிட்டிங் சர்வாதிகாரத்தை, அரசியல் ரீதியாக விவாதிக்க தயாரற்ற நிற்பது. அதை நான் விவாதிக்க முற்பட்ட போது, நடத்திய அந்த கூத்தை நீங்களே பாருங்கள்.

தமிழ்ச்செல்வன் பற்றி சிறிரங்கன் எழுதிய கட்டுரையின், எதிர்நிலைத்தன்மை பற்றிய ஒரு (சுய) விமர்சனம். அதேநேரம் எம்மைப் பற்றிய ஒரு பொதுவான, பல கூறு கொண்ட (சுய) விமர்சனத்தை நாம் செய்யவேண்டியுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய ஒரு மாநாட்டை ஒட்டிய எதிர்பார்ப்பு என்பது இயல்பானது. அந்த மக்களின் விடுதலைக்கான பாதையை கொள்கையளவிலாவது அது தெளிவுபடுத்தும் என்ற எதிர்பார்ப்பு, இயல்பானது. அந்த உணர்வை, ஏன் அந்த வழியையும், இந்த மாநாடு வழங்கவில்லை.

கடைந்தெடுத்த அரசியல் உள்நோக்கம் கொண்ட திட்டமிட்ட திரிப்பு. இது தலித்துக்கு எதிரானவர்களின் சதி. ஆதிக்க சாதியினர் தலித்துக்களுக்கு கொடுக்க விரும்பிய நஞ்சு.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE